பாடல் #38431
தோத்தரிப்போமே துதித்திடுவோமே
🔤 Thottharippomae Thuthitthituvomae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோத்தரிப்போமே துதித்திடுவோமே நேத்திரம்போல் காத்திட்டதாலே - நம்மை நேத்திரம்போல் காத்திட்டதாலே ஒருவரும் சேரக்கூடா ஒளியிலிருப்பவர் உள்ளத்தில் வந்து விட்டாரே - நம்மின் உள்ளத்தில் வந்து விட்டாரே கிருபாசனப் பதியின் கிருபையில் நிலைக்க உருவாக்கினார் ஆவியில் - நம்மை உருவாக்கினார் ஆவியில் சுத்த ஒளியிலே நித்தம் பிரகாசிக்க சத்தியசாட்சியிலே நிற்போம் சத்திய சாட்சியிலே ஆனந்த களிப்புடன் - பாடிமகிழ்ந்து சியோனுக்கு வருவோம் - பேரின்ப சியோனுக்கு வருவோம் சஞ்சலம் தவிப்பும் ஓடிமறையும் சந்தோஷ மகிழ்ச்சி பொங்கும் - பேரின்ப சந்தோஷ மகிழ்ச்சி பொங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thottharippomae Thuthitthituvomae Naetthirampol Kaatthittathaalae - Nammai Naetthirampol Kaatthittathaalae Oruvarum Saerakkootaa Oliyiliruppavar Ullatthil Vanthu Vittaarae - Nammin Ullatthil Vanthu Vittaarae Kirupaasanap Pathiyin Kirupaiyil Nilaikka Uruvaakkinaar Aaviyil - Nammai Uruvaakkinaar Aaviyil Suttha Oliyilae Nittham Pirakaasikka Satthiyasaatsiyilae Nirpom Satthiya Saatsiyilae Aanandha Kalippudan - Paatimakizhnthu Siyonukku Varuvom - Paerinba Siyonukku Varuvom Sanjjalam Thavippum Otimaraiyum Santhosha Makizhchsi Pongkum - Paerinba Santhosha Makizhchsi Pongkum