பாடல் #38430
நல்ல செய்தி நல்ல செய்தி
🔤 Nalla Seythi Nalla Seythi
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல செய்தி நல்ல செய்தி கேட்க வாருங்கள் நல்ல இயேசுவண்டை வந்தால் நலம் பெறுவீரே ஆசீர்வதிக்க ஐசுவரியம் அளிக்க அன்பாய் அழைக்கின்றார் துன்பம் நீக்கத் துயரைத் துடைக்க துரிதமாய் அழைக்கின்றார் குற்றம் நீக்க முற்றும் மாற்ற கூவியே அழைக்கின்றார் தயவோடும்மை தாங்கி நடத்த தாவியே அழைக்கின்றார் மேகங்களோடு வருவேன் என்றவர் வேகமாய் அழைக்கின்றார் இரக்கமுள்ள இயேசு உம்மை இன்றே அழைக்கின்றார் வாசற்படியில் நின்று தட்டி வருந்தியே அழைக்கின்றார் தம்மோடு விருந்துண்டு களிக்க விரும்பியே அழைக்கின்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Seythi Nalla Seythi Kaetka Vaarunggal Nalla Yesuvantai Vanthaal Nalam Peruveerae Aaseervathikka Aisuvariyam Alikka Anpaay Azhaikkinraar Thunbam Neekkath Thuyaraith Thutaikka Thuridhamaay Azhaikkinraar Kurtram Neekka Murrum Maartra Kooviyae Azhaikkinraar Thayavotummai Thaangki Natattha Thaaviyae Azhaikkinraar Maeganggalotu Varuvaen Endravar Vaegamaay Azhaikkinraar Irakkamulla Yesu Ummai Inrae Azhaikkinraar Vaasarpatiyil Ninru Thatti Varunthiyae Azhaikkinraar Thammotu Virunthuntu Kalikka Virumpiyae Azhaikkinraar