பாடல் #3843
வருஷத் துவக்கத்தில்
🔤 Varushath Thuvakkatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. வருஷத் துவக்கத்தில் வந்தேன் யேசு நாமத்தில் அஞ்சிடேன் என் வல்ல மீட்பர் தஞ்சம் தந்து என்னைக் காப்பார் நெஞ்சத்தில் விசாரமேன்? நேசரைப் பின் பற்றுவேன். 2. வருங்காலம் அறியேன் ஆயினும் நான் கலங்கேன். 3. சாத்தான் வந்தெதிர்த்தாலும் சத்ரு மூர்க்கம் கொண்டாலும். 4. கஷ்டமோ? கலக்கமோ? துஷ்டரின் இடுக்கமோ? 5. திகிலோ? காரிருளோ? சேதமோ? மா மோசமோ? 6. சுகமோ? வியாதியோ? துக்கமோ? மகிழ்ச்சியோ? 7. மேன்மையோ? மா தாழ்மையோ? மீட்பர் சென்ற பாதையோ? 8. என்னென்ன மாறுதலோ? என்னென்ன சம்பவமோ? 9. நித்திய யேகோவா! உம் சித்தமே என் பாக்கியம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Varushath Thuvakkatthil Vanthaen Yaesu Naamatthil Anjsitaen En Valla Meetpar Thanjjam Thanthu Ennaik Kaappaar Nenjjatthil Visaaramaen? Naesaraip Pin Parruvaen. 2. Varungkaalam Ariyaen Aayinum Naan Kalangkaen. 3. Saatthaan Vanthethirtthaalum Sathru Moorkkam Kontaalum. 4. Kashtamo? Kalakkamo? Thushtarin Itukkamo? 5. Thikilo? Kaarirulo? Saedhamo? Maa Mosamo? 6. Sugamo? Viyaathiyo? Thukkamo? Makizhchsiyo? 7. Maenmaiyo? Maa Thaazhmaiyo? Meetpar Sendra Paathaiyo? 8. Ennenna Maarudhalo? Ennenna Sambavamo? 9. Nitthiya Yaekovaa! Um Sitthamae En Paakkiyam.