பாடல் #38427
துதித்திடுவோம் நாம்
🔤 Thuthitthituvom Naam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம் தூய தேவனில் மகிழ்ந்திடுவோம் கிருபையாய் தேவன் காத்திட்டதால் உரிமைக் கொண்டாடி துதித்திடுவோம் நம் தேவன் அவர் என் தேவன் - என நாம் அவரில் தினம் மகிழ்ந்திடுவோம் சுத்த ஜலம் கொண்டு நம்மை சுத்திகரித்தார் பரிசுத்த ஆவியால் அலங்கரித்தார் மாயமான உலகை மனதார வெறுக்க மகிபனின் ஆவியில் மகிழ்ந்திடுவோம் வியாதிப் படுக்கையில் விடுவித்தாரே விசுவாச ஜீவியத்தைக் காத்துக் கொண்டாரே விடுதலைக் கீதம் வீரமாய் பாடி விண்ணவர் இயேசுவில் மகிழ்ந்திடுவோம் எகிப்தின் அடிமையை மாற்றினாரே எல்லை இல்லா சந்தோஷத்தை அள்ளித்தந்தாரே எங்குமில்லா ஆனந்தம் நம்மில் தந்த நாதனை என்றும் பாடி அவருக்குள் மகிழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthituvom Naam Thuthitthituvom Thooya Devanil Makizhnthituvom Kirupaiyaay Devan Kaatthittathaal Urimaik Kontaati Thuthitthituvom Nam Devan Avar En Devan - Ena Naam Avaril Thinam Makizhnthituvom Suttha Jalam Kontu Nammai Sutthigaritthaar Parisuttha Aaviyaal Alanggaritthaar Maayamaana Ulakai Manathaara Verukka Makibanin Aaviyil Makizhnthituvom Viyaathip Patukkaiyil Vituvitthaarae Visuvaasa Jeeviyatthaik Kaatthuk Kontaarae Vitudhalaik Keedham Veeramaay Paati Vinnavar Yesuvil Makizhnthituvom Ekipthin Atimaiyai Maarrinaarae Ellai Illaa Santhoshatthai Allitthanthaarae Engkumillaa Aanandham Nammil Thandha Naadhanai Enrum Paati Avarukkul Makizhnthituvom