பாடல் #38426
சீயோனின் சிரம் காணவா
🔤 Seeyonin Siram Kaanavaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனின் சிரம் காணவா - நண்பா சீயோனின் சிரம் காணவா - அள்பா உன்னில் கொண்ட அன்பினால் உமிழ் நீருக்கு முகத்தை மறைக்காமலே காட்டி மன்னித்து மகிழ்ந்த கன அன்புக் கொண்டதால் காலட்சேவகன் கன்னத்திலே அறைய காட்டின கர்த்தனவர் முன் அன்பு மறந்து முன் பணம் உவந்து முத்தத்தினால் காட்ட அன்னியனான- அன்பர் கொடுமையின் முள்முடி கடுமையாய் உறுத்த சென்னிர குருதிபார் சென்னியில் பீறிடுதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonin Siram Kaanavaa - Nanpaa Seeyonin Siram Kaanavaa - Alpaa Unnil Konda Anpinaal Umizh Neerukku Mugatthai Maraikkaamalae Kaatti Mannitthu Makizhndha Kana Anpuk Kondathaal Kaalatsaevakan Kannatthilae Araiya Kaattina Kartthanavar Mun Anpu Maranthu Mun Panam Uvanthu Mutthatthinaal Kaatta Anniyanaana- Anbar Kotumaiyin Mulmuti Katumaiyaay Uruttha Sennira Kuruthipaar Senniyil Peerituthae