பாடல் #38425
தேனிலும் இனிய நாமது
🔤 Thaenilum Iniya Naamathu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் இனிய நாமது தேடுவோர் பருகும் அமிர்தமது காணாத ஆட்டை தேடி வந்து கல்வாரிமலைமேல் ஏறினது வேதாளம் பாதாளம் வென்றநாமம் வீரமாய் பாவத்தை கொன்ற நாமம் வானிலும் பூவிலும் மேலானது பாதை பிணி தீர்க்கும் மருந்தானது ஆறாத மனப்புண்ணை ஆற்றுமது தீராத துயர்தன்னை தீர்க்குமது பரிசுத்தவான்கள் பருகிகளிக்க இகத்தில்வந்தார் அவர் அகத்தில் வந்தார் ஒரு நாள் இயேசென்னை தேடிவந்தார் உத்தம தம் கரத்தால் தூக்கி எடுத்தார் ஆடுவோம் பாடுவோம் அல்லேலூயா அவர் பாதம் பணிவோம் அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Iniya Naamathu Thaetuvor Parukum Amirthamathu Kaanaadha Aattai Thaeti Vanthu Kalvaarimalaimael Aerinathu Vaethaalam Paathaalam Vendranaamam Veeramaay Paavatthai Kondra Naamam Vaanilum Poovilum Maelaanathu Paathai Pini Theerkkum Marunthaanathu Aaraadha Manappunnai Aarrumathu Theeraadha Thuyarthannai Theerkkumathu Parisutthavaankal Parukigalikka Igatthilvanthaar Avar Agatthil Vanthaar Oru Naal Yesennai Thaetivanthaar Utthama Tham Karatthaal Thookki Etutthaar Aatuvom Paatuvom Allaelooyaa Avar Paadham Panivom Allaelooyaa