பாடல் #38423
துதித்து பாடுவேன்
🔤 Thuthitthu Paatuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதித்து பாடுவேன் துதித்து பாடுவேன் துதியே துதியுமக்கே துதியே துதியுமக்கே துத்தியம் நித்தியம் சத்தியமே அல்லேலூயா அல்லேலூயா நடந்து நடந்து நன்மை செய்த பாதம் வாழ்த்துவேன் அல்லேலூயா அல்லேலூயா அவரில் மகிழுவேன் பாவிகளின் வீட்டிற்கு வந்த பாதம் வாழ்த்துவேன் அல்லேலூயா அல்லேலூயா அவரில் மகிழுவேன் நீர் மேல் நடந்த பாதமதை நிதமும் வாழ்த்துவேன் அல்லேலூயா அல்லேலூயா அவரில் மகிழுவேன் நளதம் பூசி மரிபணிந்த பாதம் வாழ்த்துவேன் அல்லேலூயா அல்லேலூயா அவரில் மகிழுவேன் ஆணி அறைந்த பாதமதை தேடி வாழ்த்துவேன் அல்லேலூயா அல்லேலூயா அவரில் மகிழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthitthu Paatuvaen Thuthitthu Paatuvaen Thuthiyae Thuthiyumakkae Thuthiyae Thuthiyumakkae Thutthiyam Nitthiyam Satthiyamae Allaelooyaa Allaelooyaa Natanthu Natanthu Nanmai Seytha Paadham Vaazhtthuvaen Allaelooyaa Allaelooyaa Avaril Makizhuvaen Paavigalin Veettirku Vandha Paadham Vaazhtthuvaen Allaelooyaa Allaelooyaa Avaril Makizhuvaen Neer Mael Natandha Paadhamathai Nidhamum Vaazhtthuvaen Allaelooyaa Allaelooyaa Avaril Makizhuvaen Nalatham Poosi Maribanindha Paadham Vaazhtthuvaen Allaelooyaa Allaelooyaa Avaril Makizhuvaen Aani Araindha Paadhamathai Thaeti Vaazhtthuvaen Allaelooyaa Allaelooyaa Avaril Makizhuvaen