பாடல் #38422
சீர் இயேசு நாதனிவர்
🔤 Seer Yesu Naadhanivar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர் இயேசு நாதனிவர் கன்னியிடமாய் மண்ணில சிறு பாலனாயுதித்தார் கன்னியிடமாய் சிந்தனையில் சொந்தமானார் கன்னியிடமாய் நிந்தனை நீக்கவந்தார் கன்னியிடமாய் ஆவி நிறைவானார் கன்னியிடமாய் - தேவ ஜோதி உருவமைந்தார் கன்னியிடமாய் ஏவை மீறுதல் நீக்க கன்னியிடமாய் வார்த்தை உருவமைந்தார் கன்னியிடமாய் வானம் பூமி இணைத்தார் கன்னியிடமாய் - தேவ வார்த்தை நிறைவேற்றினார் கன்னியிடமாய் பாவ இருள் அகற்ற கன்னியிடமாய் பாவசாயல் எடுத்தார் கன்னியிடமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seer Yesu Naadhanivar Kanniyidamaay Mannila Siru Paalanaayuthitthaar Kanniyidamaay Sindhanaiyil Sondhamaanaar Kanniyidamaay Nindhanai Neekkavanthaar Kanniyidamaay Aavi Niraivaanaar Kanniyidamaay - Thaeva Jothi Uruvamainthaar Kanniyidamaay Aevai Meerudhal Neekka Kanniyidamaay Vaartthai Uruvamainthaar Kanniyidamaay Vaanam Poomi Inaitthaar Kanniyidamaay - Thaeva Vaartthai Niraivaerrinaar Kanniyidamaay Paava Irul Agartra Kanniyidamaay Paavasaayal Etutthaar Kanniyidamaay