பாடல் #38421
ஆராரோ ஆரிராரோ
🔤 Aaraaro Aariraaro
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராரோ ஆரிராரோ அன்பு தேவ ஞானமே அன்னை மா மரியிடமாய் அவதரித்த தானமே ஆனந்த கானமே ஆனந்த கானமே ஆ ஆ ஆ - ஓ - ஓ - ஓ ஆராரிரோ! ஆராரிரோ! ஆராரிரோ! ஆராரிரோ! விண்ணை விட்டு மண்ணில் வந்த கண்ணே உமக்காரிரோ எண்ணில்லா விண் தூதர் போற்றும் அண்ணலே ஆரிரோ அண்ணலே ஆரிரோ துணி மூட கந்தையின்றி பனி வாடையில் வந்தீரே இனிமேல் இம் மானிலத்தில் படும் பாட்டைக் காட்டவோ, பரன் சித்தம் செய்யவோ தாவீதின் யூத கோத்ர ராஜாவின் வம்சமே தச்சு தொழில் யோசேப்பின் தாழ்மையான அம்சமே தாழ்மையான அம்சமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraaro Aariraaro Anpu Thaeva Njaanamae Annai Maa Mariyidamaay Avatharittha Thaanamae Aanandha Kaanamae Aanandha Kaanamae Aa Aa Aa - O - O - O Aaraariro! Aaraariro! Aaraariro! Aaraariro! Vinnai Vittu Mannil Vandha Kannae Umakkaariro Ennillaa Vin Thoodhar Porrum Annalae Aariro Annalae Aariro Thuni Mooda Kanthaiyinri Pani Vaataiyil Vantheerae Inimael Im Maanilatthil Patum Paattaik Kaattavo, Paran Sittham Seyyavo Thaaveethin Yoodha Kothra Raajaavin Vamsamae Thachsu Thozhil Yosaeppin Thaazhmaiyaana Amsamae Thaazhmaiyaana Amsamae