பாடல் #38420
பார் அதோ மின்னுது
🔤 Paar Atho Minnuthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார் அதோ மின்னுது வானிலே நட்சத்திரம் பரன் பிறந்தார் என்று கூறுது ஆ-ஆ-ஆ பாதை காட்டவே பிரகாசிக்குது ஏரோது ஏங்கவே எருசலேம் கலங்கவே இயேசுக்கிறிஸ்து பிறந்தார் என்று கூறவே வான ஞானிகள் வழி அறிந்து விலகவே வானில் நட்சத்திரம் வல்லமையாய்வழி காட்டவே யாக்கோபிலிருந்து நட்சத்திரம் உதிக்கும் இஸ்ரவேலிலிருந்து செங்கோல் எழும்பும் நித்யபிதா அதோ சத்திரத்தில் பிறந்தார் துத்தியம் ஏறெடுக்க அத்யந்தமாய் சேருவோம் பொன்னதோ காணிக்கை ராஜாவைக் காட்டுது தூபவர்க்கம் தெய்வம் என்றறை கூவிசாற்றுது வெள்ளைபோளம் படும் பாட்டை விளக்குது வேதோப தேசம் வேந்தன் அன்பை அளிக்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paar Atho Minnuthu Vaanilae Natsatthiram Paran Piranthaar Enru Kooruthu Aa-aa-aa Paathai Kaattavae Pirakaasikkuthu Aerothu Aenggavae Erusalaem Kalanggavae Yesukkiristhu Piranthaar Enru Kooravae Vaana Njaanigal Vazhi Arinthu Vilakavae Vaanil Natsatthiram Vallamaiyaayvazhi Kaattavae Yaakkopilirunthu Natsatthiram Uthikkum Isravaelilirunthu Sengkol Ezhumpum Nithyapithaa Atho Satthiratthil Piranthaar Thutthiyam Aeretukka Athyandhamaay Saeruvom Ponnatho Kaanikkai Raajaavaik Kaattuthu Thoobavarkkam Theyvam Endrarai Koovisaarruthu Vellaipolam Patum Paattai Vilakkuthu Vaethoba Thaesam Vaendhan Anpai Alikkuthu