பாடல் #38417
எண்ணடங்காமணி நேரம்
🔤 Ennatangkaamani Naeram
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எண்ணடங்காமணி நேரம் இயேசுவின் பாதத்தில் கண்ணீரோடே இருந்தேன் கர்த்தர் என்னை அறிவார் மரண பள்ளத்தாக்கிலும் நடமாடும் எத்திசையிலும் கருத்தாய் காத்திட கர்த்தர் என்னோடிருக்க முற்றிலும் ஜெயம் ஜெயம் அல்லேலூயா காண இருள் நீங்கிட பெரும் வானில் சுடர் வீசிட தேவ குமாரன் தீவினை போக்க ஆகுடில் வந்தார் அல்லேலூயா நேர்மையுரும் பாதையில் நெடும் முட்காடாய் மாறினால் நீடிய பொறுமையில் நித்தம் நித்தம் துடித்தேன். அத்தனில் ஜெயம் ஜெயம் அல்லேலூயா அன்பு தாழ்ச்சி நேரத்தில் பெரும் மூச்சு மேலிடுகையில் மாயை உலகென்று மௌனமாயிருந்தேன் மன்னர்க்குள் ஜெயம் ஜெயம் அல்லேலூயா பாடுதுன்பம் சகித்து நடந்தேகிய பாதையிதில் ஓடியே வீரனாம் இயேசுவின் பாதையில் பாடுவேன் ஜெயம் ஜெயம் அல்லேலூயா கோலும் தடியும் தேற்றிகுரு சிலுவையில் வழிகாட்டி இயேசுவின் வரிசையில் ஆவி அச்சாரத்தில் ஆளுகை செய்யவைத்தார் அல்லேலூயா பரிசுத்த ஜீவியம் தூய நல் ஊழியம் கர்த்தருக்கேற்ற காணிக்கையாக அனுதினம் படைப்போம் அல்லேலூயா புது ஆண்டின் உள்புகுந்தோம் புதுவாழ்வில் உருவாகுவோம் மரணம் வந்தாலும் மன்னனே வந்தாலும் ஆமென் இயேசுவே வாரும் என்றழைப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennatangkaamani Naeram Yesuvin Paadhatthil Kanneerotae Irunthaen Kartthar Ennai Arivaar Marana Pallatthaakkilum Natamaatum Etthisaiyilum Karutthaay Kaatthida Kartthar Ennotirukka Murrilum Jeyam Jeyam Allaelooyaa Kaana Irul Neengkida Perum Vaanil Sudar Veesida Thaeva Kumaaran Theevinai Pokka Aakutil Vanthaar Allaelooyaa Naermaiyurum Paathaiyil Netum Mutkaataay Maarinaal Neetiya Porumaiyil Nittham Nittham Thutitthaen. Atthanil Jeyam Jeyam Allaelooyaa Anpu Thaazhchsi Naeratthil Perum Moochsu Maelitukaiyil Maayai Ulakenru Maunamaayirunthaen Mannarkkul Jeyam Jeyam Allaelooyaa Paatuthunbam Sakitthu Natanthaekiya Paathaiyithil Otiyae Veeranaam Yesuvin Paathaiyil Paatuvaen Jeyam Jeyam Allaelooyaa Kolum Thatiyum Thaerrikuru Siluvaiyil Vazhikaatti Yesuvin Varisaiyil Aavi Achsaaratthil Aalukai Seyyavaitthaar Allaelooyaa Parisuttha Jeeviyam Thooya Nal Oozhiyam Karttharukkaertra Kaanikkaiyaaga Anuthinam Pataippom Allaelooyaa Puthu Aantin Ulpukunthom Puthuvaazhvil Uruvaakuvom Maranam Vanthaalum Mannanae Vanthaalum Aamen Yesuvae Vaarum Endrazhaippom