பாடல் #38416
தயாளசுதன் பாவ
🔤 Thayaalasudhan Paava
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயாளசுதன் பாவ பரிகாரியாக வந்தார் மேலோக மேன்மை வாழ்வை தானம் தர வ ந்தார் காபிரியேல் தூதன் தூதினால் கன்னியிடம் தோன்றினார் ஒரேகுலம் ஒன்றே தெய்வம் என்றே விளங்கும் இயேசுதான் ஏரோது மனம் ஏங்கிட எட்டு திக்கும் அறிந்திட வானத்தில் சுடர் வீசிட வான சாஸ்திரி மகிழ்ந்திட பாவ இருள் நீங்கிட பாவிகள் மனம் மகிழ்ந்திட தூயகுரு இயேசு பரன் ஆராரோ தூதர் ஒளியில் மகிழ்ந்திட இதய தோஷம் நீங்கிட இயேசு நாமம் ஓங்கிட ஆ ஆ அவரில் மகிழ்ந்திட ஆயர் குடிலில்தங்கிட இருளின் ஜனம் வெளிச்சம் காணும் ஏசாயா தீர்க்க தரிசனம் யூதருக்கு ராஜாவாக தோன்றும் தூய தரிசனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayaalasudhan Paava Parikaariyaaga Vanthaar Maeloga Maenmai Vaazhvai Thaanam Thara Va Nthaar Kaapiriyael Thoodhan Thoothinaal Kanniyidam Thonrinaar Oraekulam Onrae Theyvam Enrae Vilangkum Yesuthaan Aerothu Manam Aengkida Ettu Thikkum Arinthida Vaanatthil Sudar Veesida Vaana Saasthiri Makizhnthida Paava Irul Neengkida Paavigal Manam Makizhnthida Thooyakuru Yesu Paran Aaraaro Thoodhar Oliyil Makizhnthida Idhaya Thosham Neengkida Yesu Naamam Ongkida Aa Aa Avaril Makizhnthida Aayar Kutililthangkida Irulin Janam Veliccham Kaanum Aesaayaa Theerkka Tharisanam Yoodharukku Raajaavaaga Thonrum Thooya Tharisanam