பாடல் #38414
மலர்ந்தது திரு வாழ்வே
🔤 Malarndhathu Thiru Vaazhvae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மலர்ந்தது திரு வாழ்வே - இந்த மண்ணின் மாந்தருக்கே மறுப்பிறப்பளித்திடும் தேவன் - இந்த மண்ணிலே வந்துதித்தார் ஆயிரமாயிரம் தூதர் கூடி அந்த ஆகாயத்தில் துதித்தார்ப்பரித்தார் ஆயர்கள் கூடி அகமகிழ அண்ணல் இயேசுவை வாழ்த்தி வழிப்படுவோம்-மலர் இராயர் மூவர் ஒன்றுக்கூடி - அந்த இராஜக் குழந்தையை காணவந்தார் பொன்னைக் காணிக்கையாய்ப் படைத்து புகழோங்கும் இராஜா என்றார் ஒருவர் தூபவர்க்கம் ஓர் காணிக்கையாய் - அவர் தொழுகைக்குரிய தெய்வம் என அகிலம் அறிய ஆண்டவனின் முன் அடிபணிந்து அவரைத்துதித்தார் வெள்ளைப்போளம் ஓர் காணிக்கையாய் - வைத்து வேதனைப்பட்டு மரிப்பார் என்று இவர் மரணம் உலகின் ஜீவன் கிறிஸ்துவே ஜீவன் என்றார்ப்பரித்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Malarndhathu Thiru Vaazhvae - Indha Mannin Maandharukkae Maruppirappalitthitum Devan - Indha Mannilae Vanthuthitthaar Aayiramaayiram Thoodhar Kooti Andha Aakaayatthil Thuthitthaarpparitthaar Aayarkal Kooti Agamakizha Annal Yesuvai Vaazhtthi Vazhippatuvom-malar Iraayar Moovar Onrukkooti - Andha Iraajak Kuzhanthaiyai Kaanavanthaar Ponnaik Kaanikkaiyaayp Pataitthu Pugazhongkum Iraajaa Enraar Oruvar Thoobavarkkam Or Kaanikkaiyaay - Avar Thozhukaikkuriya Theyvam Ena Akilam Ariya Aandavanin Mun Atibaninthu Avaraitthuthitthaar Vellaippolam Or Kaanikkaiyaay - Vaitthu Vaedhanaippattu Marippaar Enru Ivar Maranam Ulakin Jeevan Kiristhuvae Jeevan Enraarpparitthaar