பாடல் #38412
ஏதேனில் ஆதி மணம்
🔤 Aethaenil Aathi Manam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏதேனில் ஆதி மணம் வீசுது அன்று முதல் இன்று வரை மங்களம், மங்களம், மங்களம் - கமிழுது ஆ - ஆ -திருமணம் ஆ-ஆ- நறுமணம் இங்கிருக்கும் இருமனமும் ஒருமனம் நம் இயேசுவில் இணைந்திருக்கும் திருமணம் திருமணம் ஆ-ஆ-ஆ ஆ இயேசுவில் இணைந்திருக்கும் திருமணம் நம் யாவருக்கும் சாட்சியாகும் திருமணம் திருமணம் ஆ-ஆ இன்பத்தில் ஆ-ஆ துன்பத்தில் இசைந்து வாழ போதிக்கும் நல் ஆவியில் நல் இயேசு பாதம் ஊன்றி நின்று வாழ்வே வாழவே ஆ-ஆ ஆதியே ஆ-ஆ ஜோதியே ஆகாயத்தில் எக்காளம் ஊதியே நம் ஆதி மணவாளனோடு வாழும் ஜோதியே ஜோதியே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aethaenil Aathi Manam Veesuthu Anru Mudhal Inru Varai Manggalam, Manggalam, Manggalam - Kamizhuthu Aa - Aa -thirumanam Aa-aa- Narumanam Ingkirukkum Irumanamum Orumanam Nam Yesuvil Inainthirukkum Thirumanam Thirumanam Aa-aa-aa Aa Yesuvil Inainthirukkum Thirumanam Nam Yaavarukkum Saatsiyaakum Thirumanam Thirumanam Aa-aa Inbatthil Aa-aa Thunbatthil Isainthu Vaazha Pothikkum Nal Aaviyil Nal Yesu Paadham Oonri Ninru Vaazhvae Vaazhavae Aa-aa Aathiyae Aa-aa Jothiyae Aakaayatthil Ekkaalam Oothiyae Nam Aathi Manavaalanotu Vaazhum Jothiyae Jothiyae