பாடல் #38411
சுத்தர் பரிசுத்தர் இயேசு
🔤 Sutthar Parisutthar Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுத்தர் பரிசுத்தர் இயேசு சுகஜீவி ஜோதியாம் இயேசு மனிதர் மத்தியில் வாசம் பண்ணிடும் மகிமை சொரூபி இயேசு வாரார் இயேசு வாரார் -(2) வணங்கி பணிவோம் வாரீர் தலை குனிந்து பணிவோம் வாரீர் நித்தம் நித்தம் பரஞ்ஜோதி அவர் சுத்தம் பராம்புஜம் ஜோதி அவர் மனிதர் உள்ளத்தை ஆலயமாக்கி மகிழும் உன்னத ஜோதி வாரார் இயேசு வாரார் - 2 குனிந்து இதயம் திறந்து குரு ஆலயமாக்குவோம் வாரீர் நேற்றும் இன்றும் என்றும் மாறார் இரண்டு மூன்றுபேர் இடையில் வாரார் துதியின் மத்தியில் வாசம் பண்ணிடும் தூயபரன் திரு இயேசு வாரார் இயேசு வாரார் - 2 ஒருமனதாய் தேடி இயேசு நாமத்தில் ஒன்றாக கூடி பாவியை மீட்க வந்தார் பரன் சிலுவையில் ஜீவன் தந்தார் பயந்து நடுங்கி இருந்த சீஷர்க்கு சமாதானம் சொல்லி நின்றார் வாரார் இயேசு வாரார் - 2 வானத்தில் மேக வாகனத்தில் ஏறி ஒலிவமலையில் வாரார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sutthar Parisutthar Yesu Sugajeevi Jothiyaam Yesu Manidhar Matthiyil Vaasam Pannitum Makimai Soroopi Yesu Vaaraar Yesu Vaaraar -(2) Vanangki Panivom Vaareer Thalai Kuninthu Panivom Vaareer Nittham Nittham Paranjjothi Avar Suttham Paraampujam Jothi Avar Manidhar Ullatthai Aalayamaakki Makizhum Unnatha Jothi Vaaraar Yesu Vaaraar - 2 Kuninthu Idhayam Thiranthu Kuru Aalayamaakkuvom Vaareer Naerrum Inrum Enrum Maaraar Irantu Moonrupaer Itaiyil Vaaraar Thuthiyin Matthiyil Vaasam Pannitum Thooyaparan Thiru Yesu Vaaraar Yesu Vaaraar - 2 Orumanathaay Thaeti Yesu Naamatthil Onraaga Kooti Paaviyai Meetka Vanthaar Paran Siluvaiyil Jeevan Thanthaar Payanthu Natungki Irundha Seesharkku Samaathaanam Solli Ninraar Vaaraar Yesu Vaaraar - 2 Vaanatthil Maega Vaaganatthil Aeri Olivamalaiyil Vaaraar