பாடல் #38410
பொன்னேசு புகழ்பாடும்
🔤 Ponnaesu Pugazhpaatum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொன்னேசு புகழ்பாடும் நன்னாள் புது சிசுவாக தோன்றின இந்நாள் சரணங்கள் வானம் பூமி இணைக்கும் அந்நாள் பெரும் பாவம் நீங்கி புது ஜீவன் அளிக்கும் திரு நன்னாள் சேற்றில் முளைத்த சிறு தாமரை நீரில் ஓங்கி வளர்ந்து கதிர் மறையோடு உறவாடும் தூய்மறை இருள் நீங்கி ஒளி வீசும் இந்நாள் திரு மறையோடு கலந்தோடி அவரோடு இணைந்தாடும் நன்நாள் அவதார அதிசய ரூபன் அருள் பெரும் ஜோதி உருவான கேராபீன் சேராபீன் தூதன் துயர் நீங்கி துணை நிற்கும் தூயன் உயர் பரத்தோடு இணைந்திடும் திருஞான உயர் தேவ நேயன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ponnaesu Pugazhpaatum Nannaal Puthu Sisuvaaga Thonrina Innaal Sarananggal Vaanam Poomi Inaikkum Annaal Perum Paavam Neengki Puthu Jeevan Alikkum Thiru Nannaal Saerril Mulaittha Siru Thaamarai Neeril Ongki Valarnthu Kathir Maraiyotu Uravaatum Thooymarai Irul Neengki Oli Veesum Innaal Thiru Maraiyotu Kalanthoti Avarotu Inainthaatum Nannaal Avathaara Athisaya Rooban Arul Perum Jothi Uruvaana Kaeraapeen Saeraapeen Thoodhan Thuyar Neengki Thunai Nirkum Thooyan Uyar Paratthotu Inainthitum Thirunjaana Uyar Thaeva Naeyan