பாடல் #38408
இயேசுவை காண வாரீரோ
🔤 Yesuvai Kaana Vaareero
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவை காண வாரீரோ அவர் நாமத்தில் இரட்சிப்பு இருக்கு பாரிரோ இயேசு என்றதுமே இன்பம் தோணுமே அகிலத்தை இரட்சிக்கும் அவரது நாமமே பாவத்தை நீக்கிடும் சாபத்தை போக்கிடும் ரோகத்தை மாற்றிடும் இயேசுவின் நாமமே கண்ணீரை ஊற்றினால் இயேசுவின் நாமத்தில் கண்ணீரை துடைக்கும் அவர் காயத்தின் கரமெ இயேசுவின் நாமத்தில் அவரிடம் வந்துபார் எல்லா உன் பாரங்களும் நீங்க ருசித்துப்பார்' வானிலும் பூவிலும் மேலான நாமமே வணங்கி வந்தால் உனது வாதைகள் நீங்குமே அன்பினால் இரட்சிப்பின் அதிகாரம் பெற்றவர் துன்பத்தினால் சாத்தானை வென்று ஜெயித்தவர் இயேசுவைப்போலொருவர் ஈலோகில் யாரொருவர் நீசரை மீட்கவந்த நேசர் பரிசுத்தர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvai Kaana Vaareero Avar Naamatthil Iratsippu Irukku Paariro Yesu Endrathumae Inbam Thonumae Akilatthai Iratsikkum Avarathu Naamamae Paavatthai Neekkitum Saabatthai Pokkitum Rogatthai Maarritum Yesuvin Naamamae Kanneerai Oorrinaal Yesuvin Naamatthil Kanneerai Thutaikkum Avar Kaayatthin Karame Yesuvin Naamatthil Avaridam Vanthupaar Ellaa Un Paaranggalum Neengga Rusitthuppaar' Vaanilum Poovilum Maelaana Naamamae Vanangki Vanthaal Unathu Vaathaigal Neengkumae Anpinaal Iratsippin Athikaaram Pertravar Thunbatthinaal Saatthaanai Venru Jeyitthavar Yesuvaippoloruvar Eelokil Yaaroruvar Neesarai Meetkavandha Naesar Parisutthar