பாடல் #38407
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை
🔤 Thuthippaen Thuthippaen Yesuvai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை துதி செய்குவேன் பரிசுத்தவான்களோடு கூடி. அல்லேலூயா பாடி அக மகிழ்வேன் குயவன் கையில் களிமண்ணாய் குருவினிடம் கொடுத்துவிட்டேன் உருவாக்கும் தேவன் கையில் உள்ளளவும் பாடுவேன் என் ஜீவன் அவர் கையில் இருக்கும்வரை நானிருப்பேன் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரை நான் பாடுவேன் பரலோக ராஜ்ஜியத்தில் பரிசுத்தவான்களோடு பூவுலகோர் அறிந்திடாத புதுப்பாட்டு பாடுவேன் வானம் பூமி ஒன்று சேர்ந்து வானவரைதுதிக்கும்போது நானும் அவைகளோடு சேர்ந்து ஞானமாய் துதித்திடுவேன் ஆகாய சுடரொளிகள் ஆண்டவரை துதிக்கும்போது அதனோடு நானும் சேர்த்து ஆண்டவரை துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthippaen Thuthippaen Yesuvai Thuthi Seykuvaen Parisutthavaankalotu Kooti. Allaelooyaa Paati Aga Makizhvaen Kuyavan Kaiyil Kalimannaay Kuruvinidam Kotutthuvittaen Uruvaakkum Devan Kaiyil Ullalavum Paatuvaen En Jeevan Avar Kaiyil Irukkumvarai Naaniruppaen Uyirotirukkumattum Karttharai Naan Paatuvaen Paraloga Raajjiyatthil Parisutthavaankalotu Poovulakor Arinthitaadha Puthuppaattu Paatuvaen Vaanam Poomi Onru Saernthu Vaanavaraithuthikkumpothu Naanum Avaigalotu Saernthu Njaanamaay Thuthitthituvaen Aakaaya Sudaroligal Aandavarai Thuthikkumpothu Adhanotu Naanum Saertthu Aandavarai Thuthitthituvaen