பாடல் #38406
இயேசு பிறந்த செய்தி
🔤 Yesu Pirandha Seythi
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு பிறந்த செய்தி கேளுங்கள் இம்மானிலத்தில் இயேசு பிறந்த செய்தி கேளுங்கள் கர்த்தாதி கர்த்தா ராஜாதி ராஜா இம்மானு வேலன் இரட்சணியசீலன் பிறந்தார் பெத்லகேமில் பிறந்தார் பெத்லகேமில் நீரில் முளைக்கும் தாமரை இனங்கள் நீரோடு சேரா நீங்கி நிற்கும்போல் பிறந்தார் பாவ உலகில் பிறந்தார் பரிசுத்தராய் பரலோகவாசி பாவிகளின் நேசி திரிலோகம் புகழ அருள்ஜோதி மகிழ பிறந்தார் பெத்லகேமில் பிறந்தார் பெத்லகேமில் அரைக்கனும் சந்தனம் தன் மணம் மாறாத அகழ்வாரை தாங்கும் நிலம் போல சாந்தமாய் பிறந்தார் ஆட்டைப்போல் பிறந்தார் சாந்த சிங்கம் கந்தை அணிந்தவர் நிந்தை சுமந்தவர் மந்தையர் காணவே விந்தையாய் தோன்றினார் பிறந்தார் பெத்லகேமில் பிறந்தார் பெத்லகேமில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Pirandha Seythi Kaelunggal Immaanilatthil Yesu Pirandha Seythi Kaelunggal Kartthaathi Kartthaa Raajaathi Raajaa Immaanu Vaelan Iratsaniyaseelan Piranthaar Pethlakaemil Piranthaar Pethlakaemil Neeril Mulaikkum Thaamarai Inanggal Neerotu Saeraa Neengki Nirkumpol Piranthaar Paava Ulakil Piranthaar Parisuttharaay Paralogavaasi Paavigalin Naesi Thirilogam Pugazha Aruljothi Makizha Piranthaar Pethlakaemil Piranthaar Pethlakaemil Araikkanum Sandhanam Than Manam Maaraadha Agazhvaarai Thaangkum Nilam Pola Saandhamaay Piranthaar Aattaippol Piranthaar Saandha Singgam Kanthai Anindhavar Ninthai Sumandhavar Manthaiyar Kaanavae Vinthaiyaay Thonrinaar Piranthaar Pethlakaemil Piranthaar Pethlakaemil