பாடல் #38400
கலங்காதே திகையாதே
🔤 Kalangkaathae Thikaiyaathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே திகையாதே என்கிறார் உன்னைக் காக்கும் தேவன் உன்னோடே இருக்கிறார் நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன் நிற்பதில்லை மோசேயோடிருந்தது போல - நான் (2) உன்னோடும் இருப்பேன் என்கிறார் உன்னை காக்கிறவர் உறங்காரே உன் வலபக்கம் நிழலாவாரே எல்லா தீமைக்கும் விலக்குவார் - உன்னை (2) இது முதற்கொண்டு காப்பாற்று வார் தீராத நோய் என்றெண்ணாதே நீ ஆறாதுயரம் கொள்ளாதே தன் கையில் உன்னை வரைந்தவர் -தேவன் (2) கண்ணீர்கள் யாவும் துடைப்பவர் உலகினில் இருப்போனைக் காட்டிலும் உன்னிலிருப்பவர் பெரியவர் இரவின் பயங்கரம் கிட்டுமா - உன்னை (2) உன் விசுவாசக் கேடகத்தில் முட்டுமா காட்டு புஷ்பத்தை உடுத்தினார் சாலமோனிலும் மகிமை படுத்தினார் உன்னையும் உடுத்துவிப்பார் அல்லவோ நீ கொள்ளுவது வீண் கவலையல்லவோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Thikaiyaathae Enkiraar Unnaik Kaakkum Devan Unnotae Irukkiraar Nee Uyirotirukkum Naalellaam Oruvanum Unakku Mun Nirpathillai Mosaeyotirundhathu Pola - Naan (2) Unnotum Iruppaen Enkiraar Unnai Kaakkiravar Urangkaarae Un Valapakkam Nizhalaavaarae Ellaa Theemaikkum Vilakkuvaar - Unnai (2) Ithu Mudharkontu Kaappaarru Vaar Theeraadha Noy Enrennaathae Nee Aaraathuyaram Kollaathae Than Kaiyil Unnai Varaindhavar -devan (2) Kanneerkal Yaavum Thutaippavar Ulakinil Irupponaik Kaattilum Unniliruppavar Periyavar Iravin Payanggaram Kittumaa - Unnai (2) Un Visuvaasak Kaedakatthil Muttumaa Kaattu Pushpatthai Ututthinaar Saalamonilum Makimai Patutthinaar Unnaiyum Ututthuvippaar Allavo Nee Kolluvathu Veen Kavalaiyallavo