பாடல் #38399
உனக்காய் உயிர் கொடுத்தேன்
🔤 Unakkaay Uyir Kotutthaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உனக்காய் உயிர் கொடுத்தேன் நண்பா உற்று நோக்கி பார் என்னையே உடல் ஆவி இரத்தம் ஒருங்கே உனக்காய் அன்பால் அளித்தேனே உயர்ந்த வானில் சூரியன் போல் உலக முழுதும் ஒளி வீசுமா போல் உயர்த்தப்பட்டேன் நான் சிலுவையிலே உன்னையும் இரட்சிக்க இரத்தம் சிந்தினேன் பாவமில்லா நான் பாவியானேன் பாவிகளிலொருவனாக்கப் பட்டேன் ஏதும் காரணமில்லாமலே நான் எத்தன் உனக்காய் பாடுபட்டேன் உன் பாவ தண்டனையை ஏற்றுக்கொண்டேன் உன் பாவதுக்கத்தை நான் சுமந்தேன் நீ நித்திய ஜீவன் அடைந்திடவே என் ஜீவனை உனக்காய் கொடுத்தேன் உன் மீறுதல் நிமித்தம் காயப்பட்டேன் உன் அக்ரமத்துக்காய் நொறுக்கப்பட்டேன் உனக்கு சமாதானம் உண்டு பண்ண என் தழும்புகளால் குணமாக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unakkaay Uyir Kotutthaen Nanpaa Urru Nokki Paar Ennaiyae Udal Aavi Rattham Orungkae Unakkaay Anpaal Alitthaenae Uyarndha Vaanil Sooriyan Pol Ulaka Muzhuthum Oli Veesumaa Pol Uyartthappattaen Naan Siluvaiyilae Unnaiyum Iratsikka Rattham Sinthinaen Paavamillaa Naan Paaviyaanaen Paavigaliloruvanaakkap Pattaen Aethum Kaaranamillaamalae Naan Etthan Unakkaay Paatubattaen Un Paava Thandanaiyai Aerrukkontaen Un Paavathukkatthai Naan Sumanthaen Nee Nitthiya Jeevan Atainthidavae En Jeevanai Unakkaay Kotutthaen Un Meerudhal Nimittham Kaayappattaen Un Akramatthukkaay Norukkappattaen Unakku Samaathaanam Untu Panna En Thazhumpugalaal Kunamaakka