பாடல் #38398
தயவே தேவதயவே
🔤 Thayavae Thaevathayavae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தயவே தேவதயவே வேணும் மாதயவே பதினாயிரத்தில் சிறந்தவா உம்மை பாடி துதிப்பதில் மகிழ்ந்தவா - தயவே கரம் தூக்கி என்னை நிறுத்திடும் தேவே கன்மலை வெடிப்பிலே மறைத்திடும்தேவே உம் சேவையில் மகிழ்ந்து ஓட உம் மகிமையால் நிறையும் தேவே நானும் நீர் தந்த பிள்ளைகளுமாய் அற்புத அடையாளங்களாய் விளங்க சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கும் சேனைகளின் தேவே தயவாயிரங்கும் மரக்காலால் மூடிக்கிடக்கும் விளக்கே மன்னா உம் கரத்தில் எடுத்தொளி வீசும் மலையின் மேலுள்ள பட்டணம் போல் மனுஷர் முன் ஒளி வீசிட செய்யும் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் இலக்கத்தில் நானொரு அங்கமாய் விளங்க நற்பிதா நாமம் நெற்றியிலடைய நற் பங்கை நான் கண்டடைய கற்புள்ள கறைபடா கன்னிகையாக ஆட்டுக்குட்டியானவர் முதற்பலனாக வஞ்சனை வாயில் கபடமில்லாமல் முகமுகமாய் தேவ தரிசனம் காண தேற்றிடுதே நின் திருதேவ சமூகம் மாற்றிடுதே என் மனபாரம் யாவும் பேதை என் பெலவீனத்தில் பெலன் கூட பேரின்ப வீட்டில் நான் வந்து பாட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thayavae Thaevathayavae Vaenum Maadhayavae Pathinaayiratthil Sirandhavaa Ummai Paati Thuthippathil Makizhndhavaa - Thayavae Karam Thookki Ennai Nirutthitum Thaevae Kanmalai Vetippilae Maraitthitumthaevae Um Saevaiyil Makizhnthu Oda Um Makimaiyaal Niraiyum Thaevae Naanum Neer Thandha Pillaigalumaay Arpudha Ataiyaalanggalaay Vilangga Seeyon Parvathatthil Vaasamaayirukkum Saenaigalin Thaevae Thayavaayirangkum Marakkaalaal Mootikkidakkum Vilakkae Mannaa Um Karatthil Etuttholi Veesum Malaiyin Maelulla Pattanam Pol Manushar Mun Oli Veesida Seyyum Ilatsatthu Naarpatthu Naalaayiram Paer Ilakkatthil Naanoru Anggamaay Vilangga Narpithaa Naamam Nerriyilataiya Nar Pangkai Naan Kandataiya Karpulla Karaibataa Kannikaiyaaga Aattukkuttiyaanavar Mudharpalanaaga Vanjjanai Vaayil Kapatamillaamal Mugamugamaay Thaeva Tharisanam Kaana Thaerrituthae Nin Thiruthaeva Samoogam Maarrituthae En Manapaaram Yaavum Paethai En Pelaveenatthil Pelan Kooda Paerinba Veettil Naan Vanthu Paada