பாடல் #38397
திருஇரத்தம் இயேசு
🔤 Thirurattham Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருஇரத்தம் இயேசு இரத்தம் லோக பாவம் தீர்க்கும் தீர்த்தம் வியாழன் இரவிலே என் தேனே வியாகுலப்பட்ட மன்னவனே இரத்த வேர்வை பெருந்துளியாக தரையில் விழுந்ததெனக்காக கெச்செமனேயில் இருள் உம்மை மூட கெட்ட மனுஷரின் பாவம் உம்மை சூழ காலை வரை கலக்கத்தால் நாட்ட காலன் யூதாஸ் தன் முத்தத்தினால் காட்ட முள் முடி பின்னி தலையிலே சூடி கோலால் அடித்தான் ஒரு பாவி என் அக்கிரமத்தை கழுவிடதானே ஏசையா உம் திரு இரத்தம்தானே கை கால்களில் ஆணி உறுத்த கடும் சிலுவையில் உம்மை நிறுத்த பரத்திலே என் வழி திறக்க பரன் இயேசுவின் சரீரம் கிழிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirurattham Yesu Rattham Loga Paavam Theerkkum Theerttham Viyaazhan Iravilae En Thaenae Viyaakulappatta Mannavanae Rattha Vaervai Perunthuliyaaga Tharaiyil Vizhundhathenakkaaga Kechsemanaeyil Irul Ummai Mooda Ketta Manusharin Paavam Ummai Soozha Kaalai Varai Kalakkatthaal Naatta Kaalan Yoothaas Than Mutthatthinaal Kaatta Mul Muti Pinni Thalaiyilae Sooti Kolaal Atitthaan Oru Paavi En Akkiramatthai Kazhuvidathaanae Aesaiyaa Um Thiru Ratthamthaanae Kai Kaalkalil Aani Uruttha Katum Siluvaiyil Ummai Niruttha Paratthilae En Vazhi Thirakka Paran Yesuvin Sareeram Kizhikka