பாடல் #38394
தஞ்சம் நீரன்றி தாரணியில்
🔤 Thanjjam Neeranri Thaaraniyil
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தஞ்சம் நீரன்றி தாரணியில் எனக்காருண்டு அப்பா இயேசுவே மிஞ்சும் மோசம் சூழ்கையிலே மிட்க வேறொரு தேவனில்லை ஜெயித்தவர் ஜெயம் கொடுப்பவர் ஜெபத்திற்கு பதில் அளிப்பவர் ஆதரவற்ற நேரத்திலே ஆறுதலில்லா வேளையிலே வேதனை சோதனை சூழ்கையிலே விண்ணவா என்னில் தங்கவா காலையும் மாலையும் கண்ணீரோடே கதறும் ஏழை என் ஜீவன் நீரே தீயம்பு தினம் என்னை தாக்கிடுதே திடன் கொள் என்றென்னை தேற்றுவிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanjjam Neeranri Thaaraniyil Enakkaaruntu Appaa Yesuvae Minjsum Mosam Soozhkaiyilae Mitka Vaeroru Devanillai Jeyitthavar Jeyam Kotuppavar Jebatthirku Pathil Alippavar Aadharavartra Naeratthilae Aarudhalillaa Vaelaiyilae Vaedhanai Sodhanai Soozhkaiyilae Vinnavaa Ennil Thanggavaa Kaalaiyum Maalaiyum Kanneerotae Katharum Aezhai En Jeevan Neerae Theeyampu Thinam Ennai Thaakkituthae Thidan Kol Enrennai Thaerruvirae