பாடல் #38393
போற்றுவோம் துதி
🔤 Porruvom Thuthi
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போற்றுவோம் துதி சாற்றுவோம் இன்றுவரை காத்தவர் இனிமேலும் காப்பவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாத இயேசுவை பேரின்ப மேலோகத்தில் உம்மண்டை தங்கவே பேரின்பரின் அருகில் ஆனந்தங்கொள்ளவே சாவு வந்தென்மேல் சாகமோதியும் ஜீவனுள்ளோர் மத்தியில் ஜீவனோடேவைத்ததால் பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி எதிர்த்தாள் மீகாவேல் தூதனாலே ஜெபமே ஜெயம் ஜெயம் கெடுத்து நிக்ரகமாக்கும் கெடுவானின் கேடுகள் தொட உத்தரவில்லாமல் துடித்துடித்தோடின கர்த்தரின் அன்பை கல்வாரி மேட்டிலே கண்டானந்தங்கொண்டதால் களிப்புடன் பாடுவோம் துதித்து பாடுவோம் தூயரை போற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா கொண்டாடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Porruvom Thuthi Saarruvom Inruvarai Kaatthavar Inimaelum Kaappavar Naerrum Inrum Enrum Maaraadha Yesuvai Paerinba Maelogatthil Ummantai Thanggavae Paerinbarin Arukil Aanandhangkollavae Saavu Vanthenmael Saagamothiyum Jeevanullor Matthiyil Jeevanotaevaitthathaal Persiyaa Raajyatthin Athibathi Ethirtthaal Meekaavael Thoodhanaalae Jebamae Jeyam Jeyam Ketutthu Nikrakamaakkum Ketuvaanin Kaetugal Thoda Uttharavillaamal Thutitthutitthotina Karttharin Anpai Kalvaari Maettilae Kantaanandhangkondathaal Kalippudan Paatuvom Thuthitthu Paatuvom Thooyarai Porruvom Allaelooyaa Allaelooyaa Kontaatuvom