பாடல் #38392
பரலோக வாசல் அதோ
🔤 Paraloga Vaasal Atho
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரலோக வாசல் அதோ பார் அங்கே மின்னுது பரிசுத்தர் இயேசுவாம் கல்வாரி மேட்டிலே சத்தியம், சத்தியம், சத்தியமே சர்வலோகம் அறிந்திட சத்தியர் இயேசு சாதனையாய் கல்வாரி மேட்டிலே ஜீவன் ஜீவன் ஜீவனே ஜீவனுள்ளோரின் தேவனே நித்திய ஜீவன் இயேசுவே கல்வாரி மேட்டிலே நோக்கி நோக்கி நோக்கிபார் சிலுவை மரத்தை நோக்கிபார் பிரகாசம் அடைந்திட கல்வாரி மேட்டிலே என்னையும் உன்னையும் இரட்சிக்க பிசாசின் கூட்டத்தைப் பட்சிக்க நல்ல வல்ல இரத்தம் பார் கல்வாரி மேட்டிலே இருவர் மூவர் நடுவிலே இறங்கி வருவேன் என்றவர் ஒரு மனதாய் கேட்பதை தருவேன் என்ற இரட்சகர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paraloga Vaasal Atho Paar Angkae Minnuthu Parisutthar Yesuvaam Kalvaari Maettilae Satthiyam, Satthiyam, Satthiyamae Sarvalogam Arinthida Satthiyar Yesu Saadhanaiyaay Kalvaari Maettilae Jeevan Jeevan Jeevanae Jeevanullorin Devanae Nitthiya Jeevan Yesuvae Kalvaari Maettilae Nokki Nokki Nokkipaar Siluvai Maratthai Nokkipaar Pirakaasam Atainthida Kalvaari Maettilae Ennaiyum Unnaiyum Iratsikka Pisaasin Koottatthaip Patsikka Nalla Valla Rattham Paar Kalvaari Maettilae Iruvar Moovar Natuvilae Irangki Varuvaen Endravar Oru Manathaay Kaetpathai Tharuvaen Endra Iratsakar