பாடல் #38390
விண் வானில் மின்னலொளி
🔤 Vin Vaanil Minnaloli
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண் வானில் மின்னலொளி வீசம் அன்பு சுதன் ஜனன செய்தி கூறுது ஆ-ஆ அதிசயம் ஆ-ஆ அதிசயம் அன்பர் இயேசு நாமமே அதிசயம் அவர் ஆலோசனை கர்த்தர் என்னும் நாமத்தில் தோன்றினார் ஆ-ஆ அதிசயம் ஆ-ஆ அதிசயம் ஆகாயத்தில் காட்டும் வழி அதிசயம் அந்தோ ஆக்களிடை பிறந்த இயேசு இருக்கும் இடம் அதிசயம் தாவீதின்தங்கமே யூதாகோத்திர சிங்கமே தாரணியில் நற்செய்தி எங்குமே அந்தோ ஆயர் முதல் அரசன் வரை ஞானமே தியானமே ஆ-ஆ அட்சயன் ஆ-ஆ நிட்சயன் இயேசு என்னும் நாமமுள்ள இரட்சகன் அந்தோ வாழ்விலும் தாழ்விலும் பாவிகளின் பட்சமாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vin Vaanil Minnaloli Veesam Anpu Sudhan Janana Seythi Kooruthu Aa-aa Athisayam Aa-aa Athisayam Anbar Yesu Naamamae Athisayam Avar Aalosanai Kartthar Ennum Naamatthil Thonrinaar Aa-aa Athisayam Aa-aa Athisayam Aakaayatthil Kaattum Vazhi Athisayam Antho Aakkalitai Pirandha Yesu Irukkum Idam Athisayam Thaaveethinthanggamae Yoothaakotthira Singgamae Thaaraniyil Narseythi Engkumae Antho Aayar Mudhal Arasan Varai Njaanamae Thiyaanamae Aa-aa Atsayan Aa-aa Nitsayan Yesu Ennum Naamamulla Iratsakan Antho Vaazhvilum Thaazhvilum Paavigalin Patsamaay