பாடல் #38388
ஆகாயத்தில் அண்ணல்
🔤 Aakaayatthil Annal
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆகாயத்தில் அண்ணல் இயேசு வேகம் வாரார் மேக மீதில் கறை திறையற்ற கன்னிகைகள் காண கர்த்தரை ஏறிபோறார். எரியும் பந்தத்தோடு நிறையும் எண்ணையோடு ஆயத்தமா நீ ஆயத்தமா நீ அகிலம் வெறுத்து அண்ணலைக்காண ஆயத்தமா நீ ஏறிபோக இயேசுவைக் காண உலகத்தால் கறைபடா உத்தமர் உவகையோடு ஏறி போறார் கர்த்தர் காலடி பின் சென்றவர் கற்புள்ள கன்னிகள் ஏறி போறார் ஜெயம் பெற்றோர்கள் வெண்வஸ்திரம் தரித்தோராய் வானில் ஏறி போறார் ஆலயத்தில் தூணாய் நின்று அவரின் நாமம் தரிக்க போறார் விசுவாசித்து எஸ்நானம் பெற்று வேறுப்பட்ட ஜீவியம் செய்து ஆவியால் மறு பிறப்படைந்து அண்ணலைக் காண ஏறி போறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aakaayatthil Annal Yesu Vaegam Vaaraar Maega Meethil Karai Thiraiyartra Kannikaigal Kaana Karttharai Aeriporaar. Eriyum Pandhatthotu Niraiyum Ennaiyotu Aayatthamaa Nee Aayatthamaa Nee Akilam Verutthu Annalaikkaana Aayatthamaa Nee Aeripoga Yesuvaik Kaana Ulakatthaal Karaibataa Utthamar Uvakaiyotu Aeri Poraar Kartthar Kaalati Pin Sendravar Karpulla Kannigal Aeri Poraar Jeyam Perrorkal Venvasthiram Tharitthoraay Vaanil Aeri Poraar Aalayatthil Thoonaay Ninru Avarin Naamam Tharikka Poraar Visuvaasitthu Esnaanam Perru Vaeruppatta Jeeviyam Seythu Aaviyaal Maru Pirappatainthu Annalaik Kaana Aeri Poraar