பாடல் #38387
ஆவியை மழைபோல ஊற்றும்
🔤 Aaviyai Mazhaipola Oorrum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியை மழைபோல ஊற்றும் கிருபையாலே என்னை தேற்றும் என்னை எனக்கு காட்டும் என் நிலைமையை மாற்றும் சரணங்கள் ஐயா என் எண்ணங்கள் ஆயிரமுண்டு மெய்யா உன்னோடு வாழ்வதை கண்டு மெய்யில் மகிழ்ந்து மிருகம் போல் நடந்து துய்யா உம்மை திரும்ப சிலுவையில் அறைந்தேன் சகோதர அன்பு சற்றேனும் இல்லை சத்திய மென்பதை கைக்கொள்ளவில்லை சுயநீதி பக்தியில் சொகுசாய் நடந்து துய்யா உம்மை திரும்ப சிலுவையில் அறைந்தேன் கை கழுவின பிலாத்துபோல் நானே காட்டி கொடுத்த யூதாசு போல்தானே கன்னத்தில் அறைந்த சேவகள் போல கர்த்தர் உம்மை திரும்ப சிலுவையில் அறைந்தேன் நடைபிணமாக நாயீனூரிலிருந்தேன் நாற்றம் எடுத்த லாசருபோல்தானே உயிருள்ளவன் என்று செத்தவன் நானே உயிருள்ள உம்மை திரும்ப சிலுவையில் அறைந்தேன் பேரின்ப ஆலயம் பிரதிஷ்டை பீடம் பேரின்ப பாட்டு என் ஆனந்த கீதம் சத்திய சாட்சி என் அனுதின வேதம் பேரின்ப ஜெப ஐக்கியமே எந்தன் நாதம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyai Mazhaipola Oorrum Kirupaiyaalae Ennai Thaerrum Ennai Enakku Kaattum En Nilaimaiyai Maarrum Sarananggal Aiyaa En Ennanggal Aayiramuntu Meyyaa Unnotu Vaazhvathai Kantu Meyyil Makizhnthu Mirugam Pol Natanthu Thuyyaa Ummai Thirumba Siluvaiyil Arainthaen Sakodhara Anpu Sarraenum Illai Satthiya Menbathai Kaikkollavillai Suyaneethi Pakthiyil Sokusaay Natanthu Thuyyaa Ummai Thirumba Siluvaiyil Arainthaen Kai Kazhuvina Pilaatthupol Naanae Kaatti Kotuttha Yoothaasu Polthaanae Kannatthil Araindha Saevakal Pola Kartthar Ummai Thirumba Siluvaiyil Arainthaen Nataipinamaaga Naayeenoorilirunthaen Naartram Etuttha Laasarupolthaanae Uyirullavan Enru Setthavan Naanae Uyirulla Ummai Thirumba Siluvaiyil Arainthaen Paerinba Aalayam Pirathishtai Peedam Paerinba Paattu En Aanandha Keedham Satthiya Saatsi En Anuthina Vaedham Paerinba Jeba Aikkiyamae Endhan Naadham