பாடல் #38386
கேளுங்கள் தருவேன்
🔤 Kaelunggal Tharuvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கேளுங்கள் தருவேன் என்றார் என் நாமத்திலே கேட்டு பெற்றுக் கொண்ட மக்கள் சாட்சியை பாடு சாட்சியைக் கேளு பொய்யுரையா தேவனுக்கு போடு அல்லேலூயா (அல்லேலூயா) நம்பிக்கை இழவு பள்ளத்தாக்கை சுற்றி பாடு வாக்குத் த்தம் தேடு வாக்கு மாறா தேவனுக்கு போடு அல்லேலூயா (அல்லேலூயா) சோர்ந்து போகாமல் விசுவாசத்தோடு ஜெபித்து பெற்றுக் கொள் நிலைத்து பொறுமையுள்ள தேவனுக்கு போடு அல்லேலூயா (அல்லேலூயா) அழுகையோடு ஆண்டவரின் பாதத்தில் ஜெபித்து பெற்றனுபவித்து கிருபையாம் மெய் தேவனுக்கு போடு அல்லேலூயா (அல்லேலூயா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaelunggal Tharuvaen Enraar En Naamatthilae Kaettu Perruk Konda Makkal Saatsiyai Paatu Saatsiyaik Kaelu Poyyuraiyaa Devanukku Potu Allaelooyaa (allaelooyaa) Nampikkai Izhavu Pallatthaakkai Surri Paatu Vaakkuth Ththam Thaetu Vaakku Maaraa Devanukku Potu Allaelooyaa (allaelooyaa) Sornthu Pokaamal Visuvaasatthotu Jepitthu Perruk Kol Nilaitthu Porumaiyulla Devanukku Potu Allaelooyaa (allaelooyaa) Azhukaiyotu Aandavarin Paadhatthil Jepitthu Pertranubavitthu Kirupaiyaam Mey Devanukku Potu Allaelooyaa (allaelooyaa)