பாடல் #38385
பழி சுமத்தும் உலகம்
🔤 Pazhi Sumatthum Ulakam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பழி சுமத்தும் உலகம் என்மேல் படை எடுத்து வந்தாலும் பயப்படவே மாட்டேன் - என் இயேசுவுக்குள் சரணங்கள் கடும் புயல் வீசி அலைமோதி அடிக்கும் போது கர்த்தரை எழுப்பிடுவேன் வல்லமையுள்ள கர்த்தரை எழுப்பிடுவேன் தானியேலின் ஜெபம் போல் உடன் கேட்கபடா விட்டால் உறுதியில் நிலைத்திடுவேன் -என் உபவாச உறுதியில் நிலைத்திடுவேன் வாழ்விலும் தாழ்விலும் வலிய பெரும் நஷ்டத்திலும் ஆண்டவரில் மகிழ்வேன் அல்லேலூயா ஆரவாரத்தில் நிலைப்பேன் எதிர்த்து வரும் பார்வோன் சேனை ஈயம் போல அமிழ்ந்திடுமே துதித்து மகிழ்ந்திடுவேன் ஆழத்தின் நடுவில் தூயரை புகழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pazhi Sumatthum Ulakam Enmael Patai Etutthu Vanthaalum Payappatavae Maattaen - En Yesuvukkul Sarananggal Katum Puyal Veesi Alaimothi Atikkum Pothu Karttharai Ezhuppituvaen Vallamaiyulla Karttharai Ezhuppituvaen Thaaniyaelin Jebam Pol Udan Kaetkapataa Vittaal Uruthiyil Nilaitthituvaen -en Ubavaasa Uruthiyil Nilaitthituvaen Vaazhvilum Thaazhvilum Valiya Perum Nashtatthilum Aandavaril Makizhvaen Allaelooyaa Aaravaaratthil Nilaippaen Ethirtthu Varum Paarvon Saenai Eeyam Pola Amizhnthitumae Thuthitthu Makizhnthituvaen Aazhatthin Natuvil Thooyarai Pugazhnthituvaen