பாடல் #38381
நூறத்தனையான ஆசீர்வாதம்
🔤 Nooratthanaiyaana Aaseervaadham
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நூறத்தனையான ஆசீர்வாதம் - நமக்கு (2) துன்பங்கள் மத்தியில் தூய நல்பாதையில் நீர்பாய்ச்சலான தோட்டம் போலாவோம் வற்றாத நீரூற்றை போலே செழிப்போம் வாலாக்காமல் தலையாக்கும் மேலாசீர் வானத்தின் மழைத்தண்ணீர் குடிக்கும் பேராசீர் புனிதராய் மரித்தோர் பூரித்தெழும்புவார் பனிபோல் கிருபையை பக்தர்மேல் ஊற்றுவார் அருணோதயம் போல் சுகவாழ்வு துளிர்க்கும் அந்தகாரம் மத்தியானம் போலாகும் அழுகையின் கண்ணீர் நீர் ஊற்றாய் மாறும் அவர் தரும் தண்ணீர் ஜீவ ஊற்றாய் ஊறும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nooratthanaiyaana Aaseervaadham - Namakku (2) Thunbanggal Matthiyil Thooya Nalpaathaiyil Neerpaaycchalaana Thottam Polaavom Varraadha Neeroorrai Polae Sezhippom Vaalaakkaamal Thalaiyaakkum Maelaaseer Vaanatthin Mazhaitthanneer Kutikkum Paeraaseer Punidharaay Maritthor Pooritthezhumpuvaar Panipol Kirupaiyai Paktharmael Oorruvaar Arunodhayam Pol Sugavaazhvu Thulirkkum Andhakaaram Matthiyaanam Polaakum Azhukaiyin Kanneer Neer Oorraay Maarum Avar Tharum Thanneer Jeeva Oorraay Oorum