பாடல் #38380
நான் காணும் இயேசு
🔤 Naan Kaanum Yesu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் காணும் இயேசு அவர் என்னைக் காண்கிறார் நான் இருக்கும் சமூகம் என்இயேசு திருமுகம் ஆனந்தம் ஆனந்தம் அவர் சமூகம் ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் சேவையிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! ஆல்லேலூயா! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் கிருபையிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா? ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் இரட்சிப்பிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா? அல்லேலூயா! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் ஆவியிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் பாதையிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் அவர் வருகையிலே ஆனந்தம் அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா ஆனந்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kaanum Yesu Avar Ennaik Kaankiraar Naan Irukkum Samoogam Enyesu Thirumugam Aanandham Aanandham Avar Samoogam Aanandham Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aanandham Aanandham Aanandham Avar Saevaiyilae Aanandham Allaelooyaa! Allaelooyaa! Aallaelooyaa! Aanandham Aanandham Aanandham Avar Kirupaiyilae Aanandham Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa? Aanandham Aanandham Aanandham Avar Iratsippilae Aanandham Allaelooyaa! Allaelooyaa? Allaelooyaa! Aanandham Aanandham Aanandham Avar Aaviyilae Aanandham Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aanandham Aanandham Aanandham Avar Paathaiyilae Aanandham Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa! Aanandham Aanandham Aanandham Avar Varukaiyilae Aanandham Allaelooyaa! Allaelooyaa! Allaelooyaa Aanandham