பாடல் #38379
கோடி கோடியாய் தூதரோடும்மை
🔤 Koti Kotiyaay Thoodharotummai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடியாய் தூதரோடும்மை வானிலே வானிலே காணும் நாள் எப்போ அகிலம் உம் வருகைக்காய் தவித்திடுதே அடையாளம் நிறைவேறிடுதே வானிலே வானிலே காணும் நாள் எப்போ அருணோதய ஒளி வீசிடும் நாள் ஆண்டவர் சமூகம் தோன்றிடும் நாள் வானிலே வானிலே காணும் நாள் எப்போ தீயம்பு தினம் என்னை தாக்கிடுதே தூய நல் ஜீவியம் குறைந்திடுதே. வானிலே வானிலே காணும் நாள் எப்போ பதிதன ஜனம் கனம் விட்டவர்கள் கதிபரன் பொற்கீரிடம் சூடிடும் நாள் வானிலே வானிலே காணும் நாள் எப்போ மண்ணின் சாயல் மாறிடும் நாள் விண்ணில் உம்மில் மகிழ்ந்திடும் நாள் வானிலே வானிலே காணும் நாள் எப்போ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Kotiyaay Thoodharotummai Vaanilae Vaanilae Kaanum Naal Eppo Akilam Um Varukaikkaay Thavitthituthae Ataiyaalam Niraivaerituthae Vaanilae Vaanilae Kaanum Naal Eppo Arunodhaya Oli Veesitum Naal Aandavar Samoogam Thonritum Naal Vaanilae Vaanilae Kaanum Naal Eppo Theeyampu Thinam Ennai Thaakkituthae Thooya Nal Jeeviyam Kurainthituthae. Vaanilae Vaanilae Kaanum Naal Eppo Pathidhana Janam Kanam Vittavarkal Kathibaran Porkeeridam Sootitum Naal Vaanilae Vaanilae Kaanum Naal Eppo Mannin Saayal Maaritum Naal Vinnil Ummil Makizhnthitum Naal Vaanilae Vaanilae Kaanum Naal Eppo