பாடல் #38378
ஆலயம் நீங்களே ஆலயம்
🔤 Aalayam Neenggalae Aalayam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆலயம் நீங்களே ஆலயம் நீங்களே ஆண்டவர் வாசம் பண்ணும் ஆலயம் நீங்களே இருதயத்தை தாவென்று இயேசு என்னை கேட்கிறார் இருதயத்துக்குள் வர தேவன் விரும்புகிறார் உங்களுக்குள்ளே வாசம் பண்ணி உங்களிலே உலாவி உன் தேவனாயிருக்கும் ஜீவனுள்ள தேவனில் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு பிரிந்து போய் அசுத்தமானதை தொடாதிருக்க விரும்பும் கர்த்தர் உங்கள் சரீரங்களை ஜீவ பலியாய்க் கொடுக்க உலகத்தால் கறைபடா மறுரூபமாய் விளங்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aalayam Neenggalae Aalayam Neenggalae Aandavar Vaasam Pannum Aalayam Neenggalae Irudhayatthai Thaavenru Yesu Ennai Kaetkiraar Irudhayatthukkul Vara Devan Virumpukiraar Unggalukkullae Vaasam Panni Unggalilae Ulaavi Un Devanaayirukkum Jeevanulla Devanil Avarkal Natuvilirunthu Purappattu Pirinthu Poy Asutthamaanathai Thotaathirukka Virumpum Kartthar Unggal Sareeranggalai Jeeva Paliyaayk Kotukka Ulakatthaal Karaibataa Maruroobamaay Vilangkum