பாடல் #38375
வானில் வருகையின்
🔤 Vaanil Varukaiyin
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் வருகையின் அடையாளம் தோன்றுதே வல்ல வாக்கு உலகில் நிறைவேறி வருகுதே மகிமையின் வழிதவறி மாளுதே ஜனம் வஞ்சனையால் வழிவிலகி போகுதே மனம் அல்லேலூயா விழித்திரு அல்லேலூயா விழித்திரு கள்ள கபடமுள்ள வேலையாட்கள் பார் அதோ நல்ல அப்போஸ்தலரின் வேஷம் தரித்தோராயதோ கெடுக்கிறார் சபைகளை கெடுக்கிறார் சபைகளை அந்திகிறிஸ்து ஆவிபெற்றோர் அலைந்து திரிகிறார் அற்புத அடையாளங்கள் செய்து மயக்குறார் தந்திரத்தில் விழாதே மந்திரத்தை நம்பாதே புத்திரராம் இஸ்ரவேலர் அத்தி துளிரைப்போல் பத்திரமாய் கூடிசேர சத்தியம் பலிக்குதே ஆவியில் விழிப்பாயிரு சேவையில் விழிப்பாயிரு ஆதி அன்பை வாழ்வில் மறந்தோர் அலைகிறார் அதோ ஆடம்பரம் நிறைந்து உலகில் மகிழ்கிறார் அதோ எச்சரிப்பாய் விழித்திரு ஏமாறாமல் விழித்திரு கள்ள தீர்க்கர் கால்கள் உன்னை கெடுக்கவருது பார் ஆட்டுதோலை போர்த்து உன்னை ஏமாற்ற வருது பார் உள்ளம் ஓணாய் உள்ளம்பார் கள்ளம் நிறைந்த உள்ளம்பார் விசுவாச துரோகம் முந்தி சபையில் காணுதே கேட்டின் பாவமனுஷன் தன்னை உயர்த்தும் நாளிதே எச்சரிப்பாய் விழித்திரு ஏமாறாமல் விழித்திரு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Varukaiyin Ataiyaalam Thonruthae Valla Vaakku Ulakil Niraivaeri Varukuthae Makimaiyin Vazhidhavari Maaluthae Janam Vanjjanaiyaal Vazhivilaki Pokuthae Manam Allaelooyaa Vizhitthiru Allaelooyaa Vizhitthiru Kalla Kapatamulla Vaelaiyaatkal Paar Atho Nalla Apposthalarin Vaesham Tharitthoraayatho Ketukkiraar Sapaigalai Ketukkiraar Sapaigalai Anthikiristhu Aaviperror Alainthu Thirikiraar Arpudha Ataiyaalanggal Seythu Mayakkuraar Thanthiratthil Vizhaathae Manthiratthai Nampaathae Putthiraraam Isravaelar Atthi Thuliraippol Patthiramaay Kootisaera Satthiyam Palikkuthae Aaviyil Vizhippaayiru Saevaiyil Vizhippaayiru Aathi Anpai Vaazhvil Maranthor Alaikiraar Atho Aadambaram Nirainthu Ulakil Makizhkiraar Atho Eccharippaay Vizhitthiru Aemaaraamal Vizhitthiru Kalla Theerkkar Kaalkal Unnai Ketukkavaruthu Paar Aattutholai Portthu Unnai Aemaartra Varuthu Paar Ullam Onaay Ullampaar Kallam Niraindha Ullampaar Visuvaasa Thurogam Munthi Sapaiyil Kaanuthae Kaettin Paavamanushan Thannai Uyartthum Naalithae Eccharippaay Vizhitthiru Aemaaraamal Vizhitthiru