பாடல் #38374
ஜெகத்தை இரட்சிக்க
🔤 Jegatthai Iratsikka
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெகத்தை இரட்சிக்க அதோ ஜெசுதீசன் பிறந்தார் ஜெகஜோதி வானில் வீச ஜெயபாலன் பிறந்தார் ஜெயபாலன் பிறந்தார் மா ஆ ஆ மகிமையாம் மா ஆ ஆ மகிமையாம் மண்ணிலே மகிமையாம். விண்ணிலே மகிமையாம். நன்மை நிறைவாகரம் ஞானபிரபாகரம் வன்மைத் தர்ம சாகரம் வானசுரர் சேகரம் வானும் இகமும் படைத்து ஆளும் அரசனாம் வலுசர்ப்ப வினை துடைக்க மாளும் பரிசுத்தனாம் சத்தியமிகுசருவேசன் நித்தியக்கிருபை பிரகாசன் அத்தனார் குமரேசன் அதிசயமாம் திருவேஷம் மட்டளவற்றோர் அதோ மாட்டுக் கொட்டடிலிலே இட்டமுள்ள பாவிகளை இரட்சிக்க வந்துதித்தார் சமாதான பிரபுவாய் சத்திரத்தில் பிறந்திட்டார் சாந்தமும் தாழ்மையுமாய் தயாபரன் தோன்றிட்டார் குருவை தொடரும்சீஷர் குருபோல மாறிடுவார் திருநாமம் இயேசுவில் நாம் மறுளாமல் காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jegatthai Iratsikka Atho Jesutheesan Piranthaar Jegajothi Vaanil Veesa Jeyapaalan Piranthaar Jeyapaalan Piranthaar Maa Aa Aa Makimaiyaam Maa Aa Aa Makimaiyaam Mannilae Makimaiyaam. Vinnilae Makimaiyaam. Nanmai Niraivaagaram Njaanapirapaagaram Vanmaith Tharma Saagaram Vaanasurar Saegaram Vaanum Igamum Pataitthu Aalum Arasanaam Valusarppa Vinai Thutaikka Maalum Parisutthanaam Satthiyamikusaruvaesan Nitthiyakkirupai Pirakaasan Atthanaar Kumaraesan Athisayamaam Thiruvaesham Mattalavarror Atho Maattuk Kottatililae Ittamulla Paavigalai Iratsikka Vanthuthitthaar Samaathaana Pirapuvaay Satthiratthil Piranthittaar Saandhamum Thaazhmaiyumaay Thayaabaran Thonrittaar Kuruvai Thodarumseeshar Kurupola Maarituvaar Thirunaamam Yesuvil Naam Marulaamal Kaatthituvaar