பாடல் #38373
மன்னனில் மகிழ்வேன்
🔤 Mannanil Makizhvaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னனில் மகிழ்வேன் மறுரூபம் அடைவேன் மத்திய வானம் வரை மகிமையில் பறப்பேன் மங்கள திருநாள் வானில் தோன்றுதே இயேசுவின் நீதியால் என்பாவத்தை மூடுவேன் மாசு கறை இல்லாமல் மன்னன் முன்னே தோன்றுவேன் -மன் தூதர்கள் கூடி சோபனம் பாடி நாதன் கிறிஸ்தேசுவை போற்றும் வாழ்வை நாடி மன் பூமியின் கூடாரம் அழிந்திடுமே இங்கே கைவேலையில்லா வீட்டை கண்டிடுவேன் அங்கே காத்திருந்து ஜெபிப்பேன் கழுகுபோல் பறப்பேன் ஜீவ யாத்திரை ஓடி ஜீவக்கிரிடம் பெறுவேன் -மன ஏழாம் எக்காளம் தொனித்திடும் நேரம் எல்லா வசனங்களும் நிறைவேறும் நேரம் பொன் தளவீதியில் வெண் ஆடை அணிந்து கின்னரத்தோடேசுவை என்னேரம் பாடுவேன் சந்திர சூரிய நட்சத்திரமல்ல அந்தரத்தில் தொங்கும் சொந்த வானத்திலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannanil Makizhvaen Maruroobam Ataivaen Matthiya Vaanam Varai Makimaiyil Parappaen Manggala Thirunaal Vaanil Thonruthae Yesuvin Neethiyaal Enpaavatthai Mootuvaen Maasu Karai Illaamal Mannan Munnae Thonruvaen -man Thoodharkal Kooti Sobanam Paati Naadhan Kiristhaesuvai Porrum Vaazhvai Naati Man Poomiyin Kootaaram Azhinthitumae Ingkae Kaivaelaiyillaa Veettai Kantituvaen Angkae Kaatthirunthu Jepippaen Kazhukupol Parappaen Jeeva Yaatthirai Oti Jeevakkiridam Peruvaen -mana Aezhaam Ekkaalam Thonitthitum Naeram Ellaa Vasananggalum Niraivaerum Naeram Pon Thalaveethiyil Ven Aatai Aninthu Kinnaratthotaesuvai Ennaeram Paatuvaen Santhira Sooriya Natsatthiramalla Andharatthil Thongkum Sondha Vaanatthilae