பாடல் #38369
உயிருள்ள மெய் விசுவாசம்
🔤 Uyirulla Mey Visuvaasam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிருள்ள மெய் விசுவாசம் உலகத்தை ஜெயிக்கும் ஜெயமே பரனில் உதித்து பாவத்தை ஜெயித்து ஐங்காயமாம் அரணில் மறைந்து ஏக தெய்வ சுதனென்று நாம் இயேசுவை விசுவாசிப்பவனே மாசுக் கறை நிறைந்த உலகை ஜெயிக்கும் மா ஜெய வீரனே பந்துஜனம் பகைவர் என்னை பகைத்து பழித்திட்டாலும் சொந்தமும் சுதந்திரமும் நீர் நிந்தை ஏற்ற நேசர் உம்மில் என் கேடகம் விசுவாசத்தில் தைரியமாம் குண்டை இணைப்பேன் இச்சை அடக்க ஆயுதம், தொடுப்பேன் எல்லாவற்றிலும் ஜெயம் எடுப்பேன் பதறாமல் விசுவாசிப்பேன் அதிசயங்கள் அன்றன்று காண்பேன் பாறை மூலைக்கல் என் இயேசு பரீட்சிக்கப்பட்டவர் இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirulla Mey Visuvaasam Ulakatthai Jeyikkum Jeyamae Paranil Uthitthu Paavatthai Jeyitthu Aingkaayamaam Aranil Marainthu Aega Theyva Sudhanenru Naam Yesuvai Visuvaasippavanae Maasuk Karai Niraindha Ulakai Jeyikkum Maa Jeya Veeranae Panthujanam Pakaivar Ennai Pakaitthu Pazhitthittaalum Sondhamum Sudhanthiramum Neer Ninthai Aertra Naesar Ummil En Kaedakam Visuvaasatthil Thairiyamaam Kuntai Inaippaen Ichsai Adakka Aayudham, Thotuppaen Ellaavarrilum Jeyam Etuppaen Patharaamal Visuvaasippaen Athisayanggal Andranru Kaanpaen Paarai Moolaikkal En Yesu Pareetsikkappattavar Yesu