பாடல் #38368
தீபம் இயேசு தானே
🔤 Theebam Yesu Thaanae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தீபம் இயேசு தானே என் பாதைக்கு தீபம் இயேசு தானே தசையறியாது தியங்கும் வேளையில் மனம் வாக்கு புதிய நடத்தையாவிலும் மன்னன் இயேசு என் முன்னோடியாக விண்ணிலோர் இடம்தேடி மண்ணுலகை வெறுக்க மெய்தேவன் இயேசு என் முன்னோடியாக வெள்ளம் போல் சத்துரு விரைந்தோடிவருவான் ஆவியானவர் என் ஜெயக்கொடி பிடிப்பார் பஞ்சம், சஞ்சலம் பறந்தோடி போக தஞ்சம் இயேசு என் முன்னோடியாக இரவு பாதைபோல் இடறவே மாட்டேன் இருட்டிலும் இயேசு என் வெளிச்சமாகையால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Theebam Yesu Thaanae En Paathaikku Theebam Yesu Thaanae Thasaiyariyaathu Thiyangkum Vaelaiyil Manam Vaakku Puthiya Natatthaiyaavilum Mannan Yesu En Munnotiyaaga Vinnilor Idamthaeti Mannulakai Verukka Meydevan Yesu En Munnotiyaaga Vellam Pol Satthuru Virainthotivaruvaan Aaviyaanavar En Jeyakkoti Pitippaar Panjjam, Sanjjalam Paranthoti Poga Thanjjam Yesu En Munnotiyaaga Iravu Paathaipol Idaravae Maattaen Iruttilum Yesu En Velicchamaakaiyaal