பாடல் #38366
பார் நோக்கி
🔤 Paar Nokki
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பார் நோக்கி பார் சிலுவை பரன் இயேசு தொங்கும் சிலுவை பாவம் போக்கும் ஜீவ வழி காட்டிடும் திரு சிலுவை காட்டிடும் திரு சிலுவை வருத்தப்பட்டு பாரம் சுமந்து வாதையினால் தவிக்கும் நண்பா கருத்துடன் கல்வாரியை நோக்கி பார் நீ ஜீவனடைவாய் கை கால்கள் தலையில் காயம் காணுது கல்வாரியில் மெய்மனஸ்தாபத்தோடு அய்யனை நோக்கி பார் நீ இரத்த வெள்ளம் பாய்ந்த தாலே உன்னில் கொண்ட அன்பினாலே மானிடர்க்காய் செய்த மீட்பு மலையிலே காணுது பார் முத்தொழிலும் தேவ சித்தமும் முடிந்தது என்று சொல்லி சிலுவையிலே தலை சாய்த்தார் சிந்தையில் நோக்கி பார் நீ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paar Nokki Paar Siluvai Paran Yesu Thongkum Siluvai Paavam Pokkum Jeeva Vazhi Kaattitum Thiru Siluvai Kaattitum Thiru Siluvai Varutthappattu Paaram Sumanthu Vaathaiyinaal Thavikkum Nanpaa Karutthudan Kalvaariyai Nokki Paar Nee Jeevanataivaay Kai Kaalkal Thalaiyil Kaayam Kaanuthu Kalvaariyil Meymanasthaabatthotu Ayyanai Nokki Paar Nee Rattha Vellam Paayndha Thaalae Unnil Konda Anpinaalae Maanidarkkaay Seytha Meetpu Malaiyilae Kaanuthu Paar Mutthozhilum Thaeva Sitthamum Mutindhathu Enru Solli Siluvaiyilae Thalai Saaytthaar Sinthaiyil Nokki Paar Nee