பாடல் #38365
நீ பெற்ற நன்மைகளை
🔤 Nee Pertra Nanmaigalai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ பெற்ற நன்மைகளை எண்ணிப்பார் ஏராளமாய் உனக்கு தாராளமாய் அளித்தார் மாறாத நாமத்திலே ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் நாவால் இரவும் பகலுமாய் ஏராள ஸ்தோத்திரங்கள் ஏறெடுத்தாலும் போதா ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் நாவால் அல்லேலூயா துதி ஆர்ப்பரித்தாலும் அவர் அளித்த கிருபைகள் அதிகமே ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் இடறல் பாதையில் குறுக்கிட்டாலும் பரன் இயேசு தந்த ஜெயம் ஏகமே ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் வீணையில் பாடித் துதித்திட்டாலும் பரன் இயேசு கொண்ட அன்பு ஏகமே ஆ ஆ ஆயிரம் பதினாயிரம் காளை பலியாய் செலுத்திட்டாலும் பரன் இயேசு சிலுவை தியாகம் ஏகமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Pertra Nanmaigalai Ennippaar Aeraalamaay Unakku Thaaraalamaay Alitthaar Maaraadha Naamatthilae Aa Aa Aayiram Pathinaayiram Naavaal Iravum Pakalumaay Aeraala Sthotthiranggal Aeretutthaalum Pothaa Aa Aa Aayiram Pathinaayiram Naavaal Allaelooyaa Thuthi Aarpparitthaalum Avar Alittha Kirupaigal Athigamae Aa Aa Aayiram Pathinaayiram Idaral Paathaiyil Kurukkittaalum Paran Yesu Thandha Jeyam Aegamae Aa Aa Aayiram Pathinaayiram Veenaiyil Paatith Thuthitthittaalum Paran Yesu Konda Anpu Aegamae Aa Aa Aayiram Pathinaayiram Kaalai Paliyaay Selutthittaalum Paran Yesu Siluvai Thiyaagam Aegamae