பாடல் #38363
இயேசு என்னும் நாமமே
🔤 Yesu Ennum Naamamae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என்னும் நாமமே இத்தரையில் வேணுமே இயேசுவின் தியானமே அது எனக்கு போதுமே தேவ சிநேகமே திரு இயேசு நாமமே அனுதினம் வணங்கிடுவேன் அவர் திருபாதமே ஆயிரம் பதினாயிரத்தில் சிறந்த நாமமே தளர்ந்த நேரமே காயத்தின் கரமே தூக்கி அணைத்தெடுத்தென் துயர் நீக்கிடுமே ஆயிரம் பதினாயிரத்தில் சிறந்த நாமமே தேவன்பின் வெள்ளமே நிறையுதென் உள்ளமே அலகையை வென்ற அண்ணல் அன்பதை எண்ணவே ஆயிரம் பதினாயிரத்தில் சிறந்த நாமமே வானிலும் பூவிலும் மேலான நாமமே வல்ல பரிமளமாய் ஊற்றுண்ட தைலமே ஆயிரம் பதினாயிரத்தில் சிறந்த நாமமே இயேசுவின் சத்தமே என் இன்பக் கீதமே இயேசுவின் வாசனை புஷ்பத்திலும் இன்பமே ஆயிரம் பதினாயிரத்தில் சிறந்த நாமமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Ennum Naamamae Ittharaiyil Vaenumae Yesuvin Thiyaanamae Athu Enakku Pothumae Thaeva Sinaegamae Thiru Yesu Naamamae Anuthinam Vanangkituvaen Avar Thirupaadhamae Aayiram Pathinaayiratthil Sirandha Naamamae Thalarndha Naeramae Kaayatthin Karamae Thookki Anaitthetutthen Thuyar Neekkitumae Aayiram Pathinaayiratthil Sirandha Naamamae Devanpin Vellamae Niraiyuthen Ullamae Alakaiyai Vendra Annal Anbathai Ennavae Aayiram Pathinaayiratthil Sirandha Naamamae Vaanilum Poovilum Maelaana Naamamae Valla Parimalamaay Oorrunda Thailamae Aayiram Pathinaayiratthil Sirandha Naamamae Yesuvin Satthamae En Inbak Keedhamae Yesuvin Vaasanai Pushpatthilum Inbamae Aayiram Pathinaayiratthil Sirandha Naamamae