பாடல் #38361
எக்காளம் தொனிக்கும்
🔤 Ekkaalam Thonikkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எக்காளம் தொனிக்கும் இயேசு வருவார் என்ன பேரானந்தம் என்ன பேரானந்தம் இயேசுவை சந்திக்க ஏகிடுவோம் காலையோ மாலையோ வேளையை அறியோம் கர்த்தர் வருவார் என்று கருத்துடன் அறிவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பூரண வடிவுள்ள சீயோன் நகரம் பூரிப்போம் அவரில் புது எருசலையில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுபட்டோர் பலர் பறந்தே போவார் பார்த்திபன் இயேசுவில் பாடி மகிழ்வார அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மத்திய வானில் சுத்தர்களோடு நித்தியானந்தமாய் அத்தனில் மகிழ்வோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கண்ணிமை பொழுதில் விண்ணில் மறைவோம் இன்னல் துன்பம் நீங்கி இயேசுவில் மகிழ்வோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ekkaalam Thonikkum Yesu Varuvaar Enna Paeraanandham Enna Paeraanandham Yesuvai Santhikka Aekituvom Kaalaiyo Maalaiyo Vaelaiyai Ariyom Kartthar Varuvaar Enru Karutthudan Arivom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Poorana Vativulla Seeyon Nakaram Poorippom Avaril Puthu Erusalaiyil Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Paatubattor Palar Paranthae Povaar Paartthiban Yesuvil Paati Makizhvaara Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Matthiya Vaanil Suttharkalotu Nitthiyaanandhamaay Atthanil Makizhvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Kannimai Pozhuthil Vinnil Maraivom Innal Thunbam Neengki Yesuvil Makizhvom Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa