பாடல் #3836
வரும் ஆவியே பெருமழையாய்
🔤 Varum Aaviyae Perumazhaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் ஆவியே பெருமழையாய் வல்லமையால் நிறையும் தேவை சந்தியும் நீரே என்னை சுகமாக்கும் உந்தன் பெலத்தால் தாங்கிடும் வாரும் ஆவியே எங்கள் மத்தியில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Aaviyae Perumazhaiyaay Vallamaiyaal Niraiyum Thaevai Santhiyum Neerae Ennai Sugamaakkum Undhan Pelatthaal Thaangkitum Vaarum Aaviyae Enggal Matthiyil