பாடல் #38357
கிருபையாம் சிலுவையை
🔤 Kirupaiyaam Siluvaiyai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையாம் சிலுவையை தோளிலே சுமந்து தள்ளாடி தள்ளாடி தவழ்ந்ததோ போகிறார் ஆத்தும துயர் ஆஹா நீட் அங்கத்தில் உதிர வேர்வை ஓட அடிகளால் தேகம் பிட்கப்பட்ட அங்கமெல்லாம் புண்ணாக நோக வாதைகள் தீர்த்த வள்ளல் இயேசு வாய் திறவாத ஆடு போலதோ பெற்ற மனம் உற்றார் உள்ளம் மற்ற மாதரும் மார்படித்தழ கன்னத்தில் அடித்து சின்னப்படுத்த சென்னியில் முள்முடி தன்னை அழுந்த பாவ சாபவினை முற்றும் நீக்க தேவ கோபத்தை சுமந்து தீர்க்க நல்ல தேவன் அதோ கள்ளர் நடுவில் தலையோட்டு மேட்டில் தொங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyaam Siluvaiyai Tholilae Sumanthu Thallaati Thallaati Thavazhndhatho Pokiraar Aatthuma Thuyar Aahaa Neet Anggatthil Uthira Vaervai Oda Atigalaal Thaegam Pitkappatta Anggamellaam Punnaaga Noga Vaathaigal Theerttha Vallal Yesu Vaay Thiravaadha Aatu Polatho Pertra Manam Urraar Ullam Martra Maadharum Maarpatitthazha Kannatthil Atitthu Sinnappatuttha Senniyil Mulmuti Thannai Azhundha Paava Saabavinai Murrum Neekka Thaeva Kobatthai Sumanthu Theerkka Nalla Devan Atho Kallar Natuvil Thalaiyottu Maettil Thongga