பாடல் #38354
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்
🔤 Uyirtthezhunthaar Uyirtthezhunthaar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உன்னதர்இயேசு உயிர்த்தெழுந்தார் காலி கல்லறை காண வாரீர் கர்த்தர் கிருபையை நித்தம் தேடி சாவின் பயங்கரத்தை அழித்து - பொல்லா ஆவியின் வல்லமையை முறித்து ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் அல்லேலூயா கெத்சேமனேயிலவர் இரத்தம் - அந்தோ கெஞ்சி கதறினவர் சத்தம் அல்லேலூயா ஜெய இரத்தம் அல்லேலூயா ஜெய சத்தம் சிலுவையிலே ஜெயம் எடுத்தார் - அந்தோ சீறிவந்த சாத்தானை மிதித்தார் முன் அவர் சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் பூவுலகத்தையும் அசைத்து அந்தோ முத்திரையிட்ட கல்லை திறந்து பிலாத்து அன்னா காய்பா பித்தர்களாய் நடுநடுங்க என் மீட்பர் உயிரோடிருக்க எனக்கென்ன குறை உலகை ஜெயிக்க ஆவியால் முத்திரித்தார் ஆனந்தக் கீதம் பாட நீதியின் சூரியன் உதிக்கும் அந்தோ சூனிய மந்திரத்தை அழிக்கும் தேவர்களின் விக்கிரகம் தேடியும் காணாமல் போகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirtthezhunthaar Uyirtthezhunthaar Unnatharyesu Uyirtthezhunthaar Kaali Kallarai Kaana Vaareer Kartthar Kirupaiyai Nittham Thaeti Saavin Payanggaratthai Azhitthu - Pollaa Aaviyin Vallamaiyai Muritthu Jeyam Jeyam Allaelooyaa Jeyam Jeyam Allaelooyaa Kethsaemanaeyilavar Rattham - Antho Kenjsi Katharinavar Sattham Allaelooyaa Jeya Rattham Allaelooyaa Jeya Sattham Siluvaiyilae Jeyam Etutthaar - Antho Seerivandha Saatthaanai Mithitthaar Mun Avar Sonnapati Moonraam Naal Uyirtthezhunthaar Poovulakatthaiyum Asaitthu Antho Mutthiraiyitta Kallai Thiranthu Pilaatthu Annaa Kaaypaa Pittharkalaay Natunatungga En Meetpar Uyirotirukka Enakkenna Kurai Ulakai Jeyikka Aaviyaal Mutthiritthaar Aanandhak Keedham Paada Neethiyin Sooriyan Uthikkum Antho Sooniya Manthiratthai Azhikkum Thaevarkalin Vikkirakam Thaetiyum Kaanaamal Pokum