பாடல் #38351
பொங்குது ஆனந்தம்
🔤 Pongkuthu Aanandham
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பொங்குது ஆனந்தம் புவி எங்குமில்லானந்தம் தங்கும் இச்சத்திரம் தள்ளிடும் நாளிலே மங்காத இயேசுவாம் மணவாளனோடு நாம் தங்கிடும் அரண்மனை தங்கத்தாலானதால் சத்தியத்தில் நீ நித்தமும் நடந்தாய் உத்தமியே வா என்றழைப்பாரே முத்தரித்தார் பரிசுத்தாவியாலே இமைபொழுது நேரிடும் கஷ்டங்கள் எண்ணில்லா மகிமையின் இன்பத்தின் வாழ்வே விண்ணவர் சாயலாய் அண்ணலை போற்ற மங்கை சியோன் மருதோன்றி மலரே எங்கும் கமழ்ந்திட இயேசுவைக் கூறிட இயேசுவின் வாசனை நேசமாய் வீசிட ஆயிரம் ஆண்டு ஆட்சி செய்ய அரசர் கிரீடம் ஆஹா அதோ காணுது அதிபதிகளை நாம் ஆளுகை செய்வதால் பக்தனாம் பேதுரு பவுல் யோவானும் கர்த்தருடன் கவி பாடிடும் தூதரும் இரத்த சாட்சிகளோடு நித்தியத்தில் சேர்வதால் பளிங்கு நதியே ஜீவக் கனியே பரமன் இயேசுவில் அனுதினம் மகிழ பன்னிரு வாசல்கள் மின்னுதே வானிலே நல்லோரை பகைத்து கொல்லும் இக்காலத்தில் சொல்லியபடி சுதன் இயேசு வாராரே வல்லவரை வானில் காணுவதாலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pongkuthu Aanandham Puvi Engkumillaanandham Thangkum Icchatthiram Thallitum Naalilae Mangkaadha Yesuvaam Manavaalanotu Naam Thangkitum Aranmanai Thanggatthaalaanathaal Satthiyatthil Nee Nitthamum Natanthaay Utthamiyae Vaa Endrazhaippaarae Muttharitthaar Parisutthaaviyaalae Imaipozhuthu Naeritum Kashtanggal Ennillaa Makimaiyin Inbatthin Vaazhvae Vinnavar Saayalaay Annalai Portra Mangkai Siyon Maruthonri Malarae Engkum Kamazhnthida Yesuvaik Koorida Yesuvin Vaasanai Naesamaay Veesida Aayiram Aantu Aatsi Seyya Arasar Kireedam Aahaa Atho Kaanuthu Athibathigalai Naam Aalukai Seyvathaal Pakthanaam Paethuru Pavul Yovaanum Karttharudan Kavi Paatitum Thoodharum Rattha Saatsigalotu Nitthiyatthil Saervathaal Palingku Nathiyae Jeevak Kaniyae Paraman Yesuvil Anuthinam Makizha Panniru Vaasalkal Minnuthae Vaanilae Nallorai Pakaitthu Kollum Ikkaalatthil Solliyapati Sudhan Yesu Vaaraarae Vallavarai Vaanil Kaanuvathaalae