பாடல் #38350
ஏராளமாய் நன்மை
🔤 Aeraalamaay Nanmai
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏராளமாய் நன்மை பெற்றோம் இயேசுவின் நாமத்தில் நித்தம் கோடாக் கோடி எஸ்தோத்திரம் பாடி பாடி போற்றுவோம் ஆனந்தம் ஆனந்தமே அவர் அன்பின் பேராளந்தமே (2) உன் விசுவாச ஜெபம் வீனர்போகுமோ உன் அன்பரின் கண் உன்னை விட்டோயுமோ மாறாத அன்பினால் மறந்திடாத நேசமே மகிமை கிருபையின் அடைக்கலம் வேணுமே களைப்புடன் பின் அணியில் தூங்குவார் கதறும் சத்தங்கேட்டெழும்புவார் அலைகடல் காற்றையும் அதட்டி அமர்த்துவார் அவிசுவாசம் நீங்க அதட்டி உணர்த்துவார் தரித்திரம் நோயால் வருத்துவார் - தினம் நெரித்துன்னை உருக்கி பொன்னாக்குவார் பாடுகளினால் உள்னை பலன்பெற திருத்துவார் கேடுண்டாகாமல் தம்கிருபையில் மூடுவார். உலகம் பேய் உடலாசை உள்னை விழ தள்ளும் பிசாசின் பிரயாசை யாவும் ஜெயித்திட இயேசுவின் ஆவியில் எதிர்த்து நில் சர்வாயுத சக்தியில் இத்தரையில் சம்பவிக்கும் தீமைகள் -நம் சுத்த ஜீவியத்தை தாக்கும் சக்திகள் ஆட்டுக்குட்டியானவர் அதிசய இரத்தத்தில் சாட்சியின் வசனத்தில் ஜெயித்திட ஜெபிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aeraalamaay Nanmai Perrom Yesuvin Naamatthil Nittham Kotaak Koti Esthotthiram Paati Paati Porruvom Aanandham Aanandhamae Avar Anpin Paeraalandhamae (2) Un Visuvaasa Jebam Veenarpokumo Un Anbarin Kan Unnai Vittoyumo Maaraadha Anpinaal Maranthitaadha Naesamae Makimai Kirupaiyin Ataikkalam Vaenumae Kalaippudan Pin Aniyil Thoongkuvaar Katharum Satthangkaettezhumpuvaar Alaigatal Kaarraiyum Adhatti Amartthuvaar Avisuvaasam Neengga Adhatti Unartthuvaar Tharitthiram Noyaal Varutthuvaar - Thinam Neritthunnai Urukki Ponnaakkuvaar Paatugalinaal Ulnai Palanpera Thirutthuvaar Kaetuntaakaamal Thamkirupaiyil Mootuvaar. Ulakam Paey Udalaasai Ulnai Vizha Thallum Pisaasin Pirayaasai Yaavum Jeyitthida Yesuvin Aaviyil Ethirtthu Nil Sarvaayudha Sakthiyil Ittharaiyil Sambavikkum Theemaigal -nam Suttha Jeeviyatthai Thaakkum Sakthigal Aattukkuttiyaanavar Athisaya Ratthatthil Saatsiyin Vasanatthil Jeyitthida Jepippom