பாடல் #38349
நிகரில்லாதவர் நிர்மலன்
🔤 Nigarillaadhavar Nirmalan
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிகரில்லாதவர் நிர்மலன் இயேசு நித்யானந்த மெய் கர்த்தர் நம் இயேசு சோதிக்கப்பட்டு பாடுபட்டதாலவர் பாடுபட்டதாலே சோதிக்கப்படுபவர்க்கு உதவி செய்வாராவர் உதவி செய்வாராவர் தீயின் நடுவிலும் தீய சிங்கக்குகையிலும் தீய சிங்கக்குகையிலும் திராணிக்கு மேல் சோதிக்கா தேவன் நம் இயேசு தேவன் நம் இயேசு வறுமை வியாதியில் வந்த பெரும் தோல்வியில் வந்த பெரும் தோல்வியில் சொந்தக்குமாரன் இயேசு தந்தார் ஜெயம் பாதையில் தந்தார் ஜெயம் பாதையில் அழைத்த தம் பாதையில் சேர்ந்துபோன வேளையில் சேர்ந்துபோன வேளையில் அவர் செய்த உடன்படிக்கை உயிர்பித்தப் பாதையில் உயிர்பித்தப் பாதையில் ஈலோக இன்ப ஆசையை வெறுத்தேன் இயேசுவை தரித்தேன் மேலோக நேசரோடு மீட்பின் கீதம் பாட மீட்பின் கீதம் பாட மோசேயை போல முகங்கவிழ்ந்து முகம் கவிழ்ந்து வீழ்ந்தேன் வீழ்ந்தேன் நேசர்தம் இருகரத்தால் எடுத்தார் என்னை மேலே கொடுத்த சேவையிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nigarillaadhavar Nirmalan Yesu Nithyaanandha Mey Kartthar Nam Yesu Sothikkappattu Paatubattathaalavar Paatubattathaalae Sothikkappatubavarkku Udhavi Seyvaaraavar Udhavi Seyvaaraavar Theeyin Natuvilum Theeya Singgakkukaiyilum Theeya Singgakkukaiyilum Thiraanikku Mael Sothikkaa Devan Nam Yesu Devan Nam Yesu Varumai Viyaathiyil Vandha Perum Tholviyil Vandha Perum Tholviyil Sondhakkumaaran Yesu Thanthaar Jeyam Paathaiyil Thanthaar Jeyam Paathaiyil Azhaittha Tham Paathaiyil Saernthupona Vaelaiyil Saernthupona Vaelaiyil Avar Seytha Udanbatikkai Uyirpitthap Paathaiyil Uyirpitthap Paathaiyil Eeloga Inba Aasaiyai Verutthaen Yesuvai Tharitthaen Maeloga Naesarotu Meetpin Keedham Paada Meetpin Keedham Paada Mosaeyai Pola Muganggavizhnthu Mugam Kavizhnthu Veezhnthaen Veezhnthaen Naesartham Irugaratthaal Etutthaar Ennai Maelae Kotuttha Saevaiyilae